ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் குறையும் நாள்!!
ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் குறையும் நாள்!! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள். இன்று உங்கள் ராசியில் இருந்து சந்திராஷ்டமம் போனதால் சந்தோஷம் உங்களுக்கு வந்து சேரும். குடும்ப உறவில் சந்தோஷம் உண்டாகும். கணவன் மனைவி இடையே சந்தோஷமான சூழ்நிலை கண்டிப்பாக உருவாகும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த வேலைச் சுமை … Read more