நான் ஓரினச்சேர்க்கையாளர்தான்… பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு
நான் ஓரினச்சேர்க்கையாளர்தான்… பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான டாரியா கசட்கினா தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என அறிவித்துள்ளார். ரஷ்யாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான தடைச் சட்டம் ஒன்று விரைவில் இயற்றப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பலரும் அதற்கெதிராக தங்கள் குரல்களைக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அந்நாட்டின் டென்னிஸ் வீராங்கனையான டாரியா கசட்கினா தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்துள்ளார். இதுபற்றி “செல்வாக்கு மிக்க விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றவர்களை வழி நடத்துவது … Read more