இலங்கையில் நடக்க போகும் கிரிக்கெட்

இலங்கையில் நடக்க போகும் கிரிக்கெட்

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போட்டிகள் கோடை விடுமுறையில் நடைபெறும் அதே போல ஆஸ்திரேலியா பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளிலும் நடந்து வருகிறது. இலங்கை கிரிக்கெட் போர்டு டி20 லீக்கை நடத்த திட்டமிட்டது  வருகிறது.  28-ந்தேதி அறிமுக டி20 லீக் லங்கா பிரிமீயர் லீக்கில நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஐந்து அணிகள் 23 ஆட்டங்களில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டது.

புதிய ஸ்பான்சராக பிரபல நிறுவனம் தீவீரம்

புதிய ஸ்பான்சராக பிரபல நிறுவனம் தீவீரம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடைபெறாத நிலையில் தற்போதுதான் இங்கிலாந்தில் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இந்தியாவில் மே மாதம் ஐ.பி.எல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கும். ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. கடந்த 2 … Read more

மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா

மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  தகுதி பெற்று  இந்திய அணிகளின் பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் நடந்து வந்தது. ஊரடங்கு காரணமாக  சொந்த ஊர்ருக்கு புறப்பட்ட  இந்திய ஆக்கி அணி வீரர்கள் தேசிய பயிற்சி முகாம் மீண்டும் வருகிற 20-ந் தேதி நடக்க  இருப்பதால் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு கடந்த வாரத்தில் பெங்களூருக்கு வந்தனர். பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்னதாக அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 5 … Read more

எல்லா போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது

எல்லா போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான  ஜேம்ஸ் ஆண்டர்சன் திறமை வாய்ந்த பவுலர் ஆவார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 590 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் இங்கிலாந்து பாகிஸ்தான் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் தொடரில் கடந்த வாரம் முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தது அந்த போட்டியில் இங்கிலாந்து அணி எதிர்பாரா வெற்றியை பெற்றது. இருப்பினும் ஆண்டர்சன் தனது பவுளிங்கில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதலால் அவர் மீது விமர்சனகள் எழுந்தன. இதுகுறித்து அவரிடம் ஒய்வு பெறுவது பற்றி கேட்டபோது … Read more

டோனி சிறந்த மனிதர்

டோனி சிறந்த மனிதர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ஒரு நிகழ்ச்சியில் டோனி பற்றி கூறும்போது அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த மனிதர் ஆவார். போட்டியின் போது எந்தவித பதட்டமும் இன்றி செயல்படுவார் அந்த திறமையே அனைவரும் பார்த்து வியக்கத்தக்கதாக உள்ளது. மேலும் அவர் இளம் வயதிலேயே 2007 ல் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வெற்றிபெறச் செய்தது மிகப்பெரிய சாதனையாகும். மேலும் போட்டியின் போது அவர் … Read more

ஐ.பி.எல். : கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை அணியா? சென்னை அணியா? – பிரெட்லீ விளக்கம்

ஐ.பி.எல். : கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை அணியா? சென்னை அணியா? - பிரெட்லீ விளக்கம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரையும் தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் அவ்வபோது ஐ.பி.எல். தொடருக்கான தேதி மாற்றி மாற்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் ஐ.பி.எல். தொடர் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் … Read more

ஐ.பி.எல் – யின் புதிய ஸ்பான்சர்

ஐ.பி.எல் - யின் புதிய ஸ்பான்சர்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரானா உலகம் முழுவதும் பெரும் விளைவை ஏற்படுத்தி வருவதால் போட்டிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன. இந்தியாவில் கொரோனா தீவீரமாக பரவி வருவதால் போட்டியை அமீரகத்தில் மாற்றப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்து வந்துள்ளது ஆனால் இந்த முறை லடாக் எல்லை பிரச்சினையால் விவோ நிறுவனம் ஸ்பான்சரிலிருந்து விலகியது. தற்போது  புதிய ஸ்பான்சராக சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் … Read more

அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம்

அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி எதிர்பாரா வெற்றியை பெற்றது. இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கூறும்போது இந்த தோல்வியை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தோம் அப்போது வெற்றி எங்கள் பக்கம் என்று எண்ணினேன் ஆனால் எங்கள் கனவை பட்லரும், வோக்ஸ்சும் அபாரமாக விளையாடி … Read more

கங்குலிக்கு வாய்ப்பு

கங்குலிக்கு வாய்ப்பு

ஐ.சி.சி இன் தலைவராக பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகர் இவரது பதவி காலம் முடிந்த நிலையில் இம்ரான் கவாஜா இடைக்கால தலைவராக பதவி விகித்தர். இதை அடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. வேட்பு மனுதாக்கல் மற்றும் தலைவர் தேர்ந்து எடுக்கப்பட பணிகள் முடிய நான்கு வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 உறுப்பினர்களை கொண்ட இந்த தலைவர் பதவிக்கு வெற்றி பெற 3ல் இரண்டு பங்கு ஆதரவு தேவை. மேலும் இந்த … Read more

மெஸ்ஸி செய்த தவறு

மெஸ்ஸி செய்த தவறு

ஐரோப்பிய கால்பந்து சேம்பியன் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. நேற்று நடந்த சூப்பர் 16 சுற்றில் ஸ்பெயினும் இத்தாலியும் மோதின. இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 3 – 1 என்ற கோல்கனக்கில் இருந்தன ஆனால் நட்ச்சத்திர வீரரான மெஸ்ஸி கோல் அடித்த போது அந்த கோல் கைகளில் கையாண்டது ரிப்லேவில் தெரிவியவந்ததது அதனால் 2 – 1 என்ற கணக்கில் இருந்தன பின்னர் இரு அணிகளும் மோதிய முந்திய ஆட்டத்தில் 1 – 1 … Read more