இனி ரேஷன் கடையில் மலிவு விலை காய்கறிகளா? ஓபிஎஸ் யின் அடுத்த குமுறல்!
இனி ரேஷன் கடையில் மலிவு விலை காய்கறிகளா? ஓபிஎஸ் யின் அடுத்த குமுறல்! பொதுமக்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பெரும் ஆபத்துக்கள் தொடர்ந்த வண்ணமாக தான் உள்ளது. இந்த வகையில் முதலில் கரோனா என்ற தொற்று பாதிப்பு உருவானது. இது மக்களை விடாமல் துரத்தி வருகிறது. மக்களும் இதில் இருந்து மீண்டு வரும் பொழுதெல்லாம் கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பருவமழை காரணமாக சென்னை ஆந்திரா கேரளா உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. … Read more