ஆசை வார்த்தையால் மோசம் போன 14 வயது சிறுமி! சேலம் அருகே பரபரப்பு!
ஆசை வார்த்தையால் மோசம் போன 14 வயது சிறுமி! சேலம் அருகே பரபரப்பு! சமீப காலமாக பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பல வன்முறைகள் நடந்து வருகிறது. கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகியவை நாளடைவில் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சென்ற மாதம் கூட திவ்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பதற்கு எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் இவர்களை … Read more