செலவே இல்லாமல் சர்க்கரையை குறைக்கலாம்!
இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு மூக்கிரட்டை ஒரு சிறந்த பொருளாக உள்ளது. அதை எப்படி சாப்பிடலாம் என்று தான் இந்த பதிவை பார்க்க போகின்றோம். மூக்கிரட்டை இலையை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது காடுகளில் ஆங்காங்கே இருக்கும். கிராமத்தில் … Read more