உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தரும் ஐஸ்கிரீம்கள்..!!
உடலுக்கு குளிர்ச்சியை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தரும் ஐஸ்கிரீம்கள்..!! சுட்டெரிக்கும் இந்த கோடை வெயிலில் தப்பிக்க நிச்சயம் தொண்டைக்கு குளிர்ச்சியாக ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று தான் பலரும் நினைப்போம். இனி கோடை காலங்களில் மட்டுமல்ல எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு தோன்றினால் உடனே ஐஸ்கிரீம்களை வாங்கி சாப்பிடுங்கள். பொதுவாக ஐஸ்கிரீம் சாப்பிட்டால் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று தான் கூறுவார்கள். ஆனால் யாரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து கூறுவதில்லை. எனவே … Read more