ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்! அதன் பிறகு நிகழும் மாற்றத்தை காணலாம்!
ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்! அதன் பிறகு நிகழும் மாற்றத்தை காணலாம்! நமக்கு ஏற்படும் கண் திருஷ்டியால்தான் நம்முடைய வாழ்வில் பிரச்சனை ஏற்படுகிறது என கூறப்படுகிறது. அந்த கண் திருஷ்டியில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்று காணலாம். எதிர்மறையாற்றால் நேர்மறை ஆற்றல் என இரண்டு வகைகள் உள்ளன. எதிர்மறையாற்றலானது வீடு மற்றும் நம் உடலில் நிறைய பொழுது பல்வேறு விதமான பிரச்சனைகளை நாம் சந்திக்கின்றோம். எதிரிகளின் தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை … Read more