பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பேன்; தியாகராஜன் உருக்கம்!

பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பேன்; தியாகராஜன் உருக்கம்! நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் தான் பிரபல நடிகர் பிரசாந்த். இவர் ஒரு சமயத்தில் விஜய்க்கே போட்டியாக தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் பிரசாந்த். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹிட்டாக தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் இமேஜுடன் … Read more

நடிகைகளுக்கு முன்னோடி.. சாதனைக்கு சொந்தக்காரி இவர்! யார் அந்த நடிகை!

நடிகைகளுக்கு முன்னோடி.. சாதனைக்கு சொந்தக்காரி இவர்! யார் அந்த நடிகை! காந்தம் போல் ஈர்க்கும் கண்கள், ஆளை சுண்டி இழுக்கும் அழகு என்று தனக்கென உரிய திறமையால் தமிழ் திரையுலகை ஆட்சி செய்த நடிகை ஒருவர் இருக்கிறார் என்றால் அது டி.ஆர்.ராஜகுமாரி மட்டுமே. சாதாரண குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் குடும்பச் சுமையை தன் தோளில் போட்டுக் கொண்டு சாதிக்க துடித்தவர். சிறு வயதிலேயே நடனக் கலையில் சிறந்து விளங்கிய ராஜகுமாரிக்கு தனது 16 வயதில் படத்தில் … Read more

கருணாநிதி எழுதிய கதையில் பைத்தியமாக நடித்த எம்.ஜி.ஆர்! எந்த படம் என்று தெரியுமா?

கருணாநிதி எழுதிய கதையில் பைத்தியமாக நடித்த எம்.ஜி.ஆர்! எந்த படம் என்று தெரியுமா? கடந்த 1957 ஆம் ஆண்டு மு.கருணாநிதி அவர்களின் கதை வசத்தினத்தில், ரமணா இயக்கத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த படம் “பதுமைப்பித்தன்”. எம்ஜிஆர் இந்த படத்தில் ஜீவகன் என்ற இளவரசர் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பிரதாபனாக டி.எஸ்.பாலையா, வேல்விழியாக பி.எஸ்.சரோஜா, அறிவுமணியாக ஜேபி சந்திரபாபு, பராக்கிரமனாக ஈ.ஆர்.சகாதேவன் நடித்திருந்தனர். இளவரசர் ஜீவகன் கடலில் கப்பல் பயணம் மேற்கொள்வது போன்ற காட்சியுடன் படம் … Read more

பாபா திரைப்படத்தின் தோல்வியால் பிரபல தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம்!!

பாபா திரைப்படத்தின் தோல்வியால் பிரபல தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம் தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக பல்வேறு ஹிட் படங்களை தயாரித்து வழங்கிய ஜிவி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஜி.வெங்கடேஸ்வரன் அவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ஜி.வெங்கடேஸ்வரன் பிரபல இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சொந்த அண்ணன் ஆவார். சுஜாதா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான ‘மௌன ராகம்’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் சூப்பர் … Read more

அந்த காலத்தில் ஒரு அலைபாயுதே காதல்.. அந்த நடிகர் கட்டிய தாலியை கழட்டாமல் மறைத்து வைத்த நடிகை!

அந்த காலத்தில் ஒரு அலைபாயுதே காதல்.. அந்த நடிகர் கட்டிய தாலியை கழட்டாமல் மறைத்து வைத்த நடிகை! தமிழ் திரையுலகில் அந்த கால லேடி சூப்பர் ஸ்டாராக ஒரு கலக்கு கலக்கியவர் பத்மினி. நாட்டிய பேரொளியாக திகழ்ந்த இவர் திரையுலகில் கால் பதித்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்தார். இவரின் அறிமுகப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தினார். ரீல் ஜோடி என்றால் அது சிவாஜி – பத்மினி தான் என்று சொல்லும் … Read more

இரு ஜாம்பாவான்களின் கணிப்பை பொய்யாக்கிய சிவாஜியின் நடிப்பு!!

இரு ஜாம்பாவான்களின் கணிப்பை பொய்யாக்கிய சிவாஜியின் நடிப்பு சினிமாவை தொழிலாக பார்க்காமல் வாழ்க்கையாகவே வாழ்ந்த தமிழ் திரையுலக ஜாம்பவான் சிவாஜி அவர்கள் பட்டி தொட்டி மக்களை தனது அசுர நடிப்பால் கட்டி போட்டவர். நடிப்புக்கு உயிர், உருவம் கொடுத்து அழகாக தனது நடிப்பை வெளிக்காட்டி நடிகர் திலகம் என்று கொண்டாடப்பட்ட தலை சிறந்த நடிகர் சிவாஜி. ‘அடேங்கப்பா என்ன ஒரு நடிப்பு டா சாமி.. உன் நடிப்பில் சிவாஜி கணேசனே தோற்று போய்விடுவார்’ என்று நம் ஊர் … Read more

பிரபல நடிகரின் மகனை கண்டித்த போலீசார்!! யாரா இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னு தான்பா!!

பிரபல நடிகரின் மகனை கண்டித்த போலீசார்!! யாரா இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னு தான்பா!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2002 ஆம் “துள்ளுவதோ இளமை” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் காதல் கொண்டேன், திருடா திருடி என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்த தனுஷ் அவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த … Read more

ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டு காதலனுடன் சுற்றிய நடிகை! கடுப்பான அஜித் என்ன செய்தார் தெரியுமா !!

ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டு காதலனுடன் சுற்றிய நடிகை! கடுப்பான அஜித் என்ன செய்தார் தெரியுமா நடிகர் அஜித் அவர்கள் தற்பொழுது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க வந்த நடிகை ஒருவர் காதலனுடன் சுற்றி வருவதை அடுத்து நடிகர் அஜித் திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார். துணிவு திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் அஜித் அவர்கள் அடுத்ததாக அவருடைய 62வது திரைப்படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.  இயக்குநர் மகிழ்திருமேனி அவர்கள் இயக்கி வருகின்றார். விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் … Read more

அப்பா மகன்களாக நடித்த நிஜ வாழ்க்கை அப்பா மகன்கள்!

அப்பா மகன்களாக நடித்த நிஜ வாழ்க்கை அப்பா மகன்கள்! திரை உலகில் பெரும்பாலானவர்கள் இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என ஒரே குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். அதாவது, தந்தை இயக்குனராக இருந்தால் மனைவி தயாரிப்பாளராகவும் மகன் நடிகராகவும் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது நிஜ வாழ்க்கையில் அப்பா – மகன்களாக இருக்கும் நடிகர்கள் சினிமாவிலும் அப்பா – மகன்களாக நடித்த படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம். சிவாஜி- பிரபு நடிகர் சிவாஜி கணேசனும் … Read more

முதல் முறையாக நயன்தாரா மற்றும் திரிஷா நடிக்கும் திரைப்படம்! கூடிய விரைவில் வெளி வரவுள்ள அறிவிப்பு !!

முதல் முறையாக நயன்தாரா மற்றும் திரிஷா நடிக்கும் திரைப்படம்! கூடிய விரைவில் வெளி வரவுள்ள அறிவிப்பு நடிகை நயன்தாரா மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனதால் இருந்து தற்பொழுது வரை கதாநாயகிகள் கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிகை நயன்தாரா, நடிகை திரிஷா இருவரும் நடித்து வருகின்றனர். இதுவரை முன்னனி நடிகைகளாக இருக்கும் திரிஷா, நயன்தாரா இருவரும் நடித்து வந்தாலும் … Read more