தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!!

தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!! இராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கும் நிலையில் தமிழகத்திலும் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வேண்டும் என கோரி தமிழ் வழக்கறிஞர்கள் செயற்பாட்டு குழுவினர் சென்னை எழும்பூர் … Read more

கைதி நடிகரின் புது பட டீசர் இன்று மாலை வெளியீடு!! மிகிழ்ச்சியில் ரசிகர்கள்!! 

Kaathi actor's new movie teaser released this evening!! Excited fans!!

கைதி நடிகரின் புது பட டீசர் இன்று மாலை வெளியீடு!! மிகிழ்ச்சியில் ரசிகர்கள்!! அர்ஜுன் தாஸ் ஒரு தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகராக உள்ளார். இவர் முதலில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கைதி திரைப்படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானர். அதன் பின்னர் மாஸ்டர் பிரம்மாண்ட வெற்றி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நீங்கா  இடம்  பிடித்தார். அதனையடுத்து அவர் 3  முறையாக லோகேஷ் கனகராஜ்வுடன் இணைந்து விக்ரம்  படத்திலும் நடித்துள்ளார். தற்போது … Read more

அசோக் செல்வன் விறுவிறுப்பாக தேர்தேடுக்கும்!! திரிலர் கதை களம்!!

Ashok Selvan will pick briskly!! Thriller story field!!

 அசோக் செல்வன் விறுவிறுப்பாக தேர்தேடுக்கும்!! திரிலர் கதை களம்!! அசோக் செல்வன் அவர்கள் ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் சுமாரன படங்களில் நடித்து வந்தாலும் கால போக்கில் நல்ல பட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அந்தவகையில் இப்பொழுது அவர் மிகவும் விறுவிறுப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.அவர் நடிப்பில் வெளியான திரில்லர் படம் ரசிகர்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றது. அசோக் செல்வன் நடிப்பில் இந்த மாதம் … Read more

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி!!

தமிழ் மொழி இந்தியர்களுடையது! டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி! அரசு முறை பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் மோடி அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் தமிழ் மொழி இந்தியர்களுடையது என்று பேட்டி அளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு முறை பயணமாக கடந்த சில தினங்களாக ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தார். பிறகு ஜப்பான் நாட்டில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் … Read more

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்!!

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்! ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் விஜய் வென்றுள்ளார். ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடக்கும். இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் மொழியில் வெளியாகும் சிறந்த படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வருது அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2021ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் … Read more

தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? மருத்துவர் ராமதாஸ். 

Where is Tamil in Tamil Nadu? Dr Ramadoss.

தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? மருத்துவர் ராமதாஸ். பொங்குத் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ( தமிழைத் தேடி) தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பரப்புரை பயணம் செய்து வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ஐயா ராமதாஸ் சென்னையில் இருந்து மதுரை வரை , தமிழைத்தேடி 8 நாள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 7 ஆம் நாள் பொதுக்கூட்டம் திருச்சி திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் … Read more

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் எழுத சிறுபான்மை இன மாணவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டு வந்ததன் விளைவாக அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், … Read more

இனி இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி!  சட்ட முன் வடிவு நிறைவேற்றம்!

இனி இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி!  சட்ட முன் வடிவு நிறைவேற்றம்!  அரசு பணிகளில் தேர்வு பெறுவதற்கான முக்கிய சட்ட முன் வடிவை சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வில் 40% தமிழ் மொழியில்  தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதன்படி தமிழில் போதிய அறிவு இல்லாமல் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்ந்திருந்தாலும் … Read more

இனி டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ் அவசியம் இடம்பெறும்! புதிய அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

Tamil will be required in DNPSC exams now! Government of Tamil Nadu has issued a new government!

இனி டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ் அவசியம் இடம்பெறும்! புதிய அரசாணை வெளியிட்ட தமிழக அரசு! தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி என்ற அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்பப்படுகின்றன. அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப இந்த தேர்வுகளை இந்த ஆணையம் நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு பணிகளில் சேர தாய் மொழி கட்டாயம் என தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு … Read more

தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார் – பாரதியாரின் பாடல் வரிகளை பாடினார்!

இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். குஜராத் மாநிலத்தின் நீர்வழி விமானத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலை ‘ஒற்றுமை சிலை’ என்று அழைக்கப்படுகிறது. அந்த பிரம்மாண்டமான சிலைக்கு பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை உற்சாகத்துடன் ரசித்தார்.  அதன்பின் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி பாரதியாரின் … Read more