ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பரான தீபாவளி பரிசு!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Great Diwali Gift for Ration Card Holders!! Action announcement issued by the government!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தாரர்களுக்கு மாநில அரசு அட்டகாசமான பரிசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 31-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். புது துணி எடுப்பது, இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்வது என பல்வேறு வகைகளில் தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். மக்கள் தயாராவது மட்டுமில்லாமல் அரசும் மக்களுக்கு தீபாவளி பரிசு … Read more

கிளிஜோதிடரிடம் வீரத்தை காட்டும் திமுக அரசு – பாமக தலைவர் அன்புமணி!

கிளிஜோதிடரிடம் வீரத்தை காட்டும் திமுக அரசு – பாமக தலைவர் அன்புமணி! கடலூர் தொகுதியில் பாமக சார்பில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இதற்காக அங்கு வாக்கு சேகரிக்க சென்ற பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வாக்கு சேகரிப்பிற்கு இடையே கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அந்த ஜோதிடரும் தங்கர் பச்சான் வெற்றி பெறுவது உறுதி என்று கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில் தங்கர் பச்சான் கிளி ஜோதிடம் பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. இதனை … Read more

தோற்கப்போகும் பாஜகவிற்கு வாக்களித்து மக்கள் வாக்குகளை வீணாக்க மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!!

தோற்கப்போகும் பாஜகவிற்கு வாக்களித்து மக்கள் வாக்குகளை வீணாக்க மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!! தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதன்படி நேற்று சென்னை வந்த நிலையில், அங்கு பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று கோவை செல்கிறார். இந்நிலையில், இது வெறும் ஷோ அவ்வளவு தான் இதனால் தேர்தலில் எந்த ஒரு … Read more

சமூக நீதி பேசும் முதல்வர் மகளை ஏன் அரசியலுக்கு கொண்டு வரவில்லை? – வானதி சீனிவாசன்….!!!

Why didn't the Chief Minister who talks about social justice bring her daughter into politics? - Vanathi Srinivasan….!!!

சமூக நீதி பேசும் முதல்வர் மகளை ஏன் அரசியலுக்கு கொண்டு வரவில்லை? – வானதி சீனிவாசன் !! தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.அந்த வகையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரான வானதி சீனிவாசன் திருவள்ளூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன் பாலகணபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் திமுக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.அதன்படி வானதி சீனிவாசன் பேசியதாவது,“மோடியால் தான் … Read more

கொளுத்தும் கோடை வெயில்; தக்காளி விலை உயரும் அபாயம்!

கொளுத்தும் கோடை வெயில்; தக்காளி விலை உயரும் அபாயம்! கோடை காலம் தொடங்கி விட்டாலே விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை தாறுமாறாக உயர தொடங்கி விடும். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வரை விலை இல்லை என்று கூறி சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டி சென்ற தக்காளிகளுக்கு மீண்டும் மவுசு அதிகரித்துள்ளது. அதாவது கடும் வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தக்காளி செடிகள் கருகி வருகின்றன. எனவே தமிழகத்தின் … Read more

அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு!

அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு! திமுக கட்சி ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க மக்களே. ஆனால் அதிமுக கட்சிக்கு ஓட்டு போட்டு விடுங்க என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியுள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் கொளுத்தும் வெயில் என்றும் பார்க்காமல் மக்களிடம் வாக்கு … Read more

குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்!

குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்! மழை, புயல், காற்று போன்ற பல இயற்கையான காரணங்களால் விளைச்சல் குறைந்து அதிகரித்து வந்த அரிசியின் விலை தற்பொழுது குறையத் தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். மிக்ஜாம் புயல், ஜனவரியில் வீசிய பலமான காற்று, பருவ மழை பெய்யத் தவறியது முதலிய பல காரணங்களால் விளைச்சல் குறைந்து நெல் விலை உயரத் தொடங்கியது. மேலும் சம்பா சாகுபடி செய்ய மழை பெய்யாததால் விவசாயிகள் விழி பிதுங்கி நின்றனர். … Read more

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.13000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.13000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள Lab Assistant பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (விருதுநகர்) பணி: Lab Assistant காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 … Read more

“பாஜகவுடன் சேர்ந்திருந்தால் 500 கோடி கிடைத்திருக்கும்” பிரச்சாரத்தில் சீமான் வெளியிட்ட பகீர் தகவல்!

“பாஜகவுடன் சேர்ந்திருந்தால் 500 கோடி கிடைத்திருக்கும்” பிரச்சாரத்தில் சீமான் வெளியிட்ட பகீர் தகவல் தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்பதுடன், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை எதிர்த்து பல விமர்சனங்களை முன்வைத்து வரும் சீமான், பாஜகவையும் போட்டிபோட்டு விமர்சித்து வருகிறார். இருப்பினும் பல காலமாக சீமான் மீது ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. அதாவது, சீமானின் … Read more

ஒரே இடத்தில் கூடிய தமிழக அரசியல் கட்சி பெரும் புள்ளிகள் காரணம் என்ன?

ஒரே இடத்தில் கூடிய தமிழக அரசியல் கட்சி பெரும் புள்ளிகள் காரணம் என்ன? தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் தாகூர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக ஏப்ரல்19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்வைத்து தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்து அரசியல் … Read more