GOLD RATE: தொடர்ந்து சரிவில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

GOLD RATE: தொடர்ந்து சரிவில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!! சிறந்த முதலீடாக விளங்கும் தங்கத்தை வாங்க மக்கள் ஆசைக் கொள்கின்றனர்.தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே உச்சங்களை தொட்டு வருகிறது. இதே நிலை ஏற்பட்டால் கூடிய விரைவில் தங்கம் ரூ.50 ஆயிரத்தை நெருங்கி விடும்.இதனால் சாமானியர்களின் தங்கம் வாங்கும் கனவு வெறும் கனவாகவே போய்விடும். கடந்த இரு தினங்களுக்கு முன் தங்கம் ஜெட் வேகத்தில் இருந்து வந்தது.ஆனால் நேற்றும் இன்றும் அதன் விலை … Read more

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்! சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வான டி. என். கிருஷ்ணாவிர்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் இசை கலைஞரான பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிர்க்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருதுதை சென்னை மியூசிக் அகாடமி அளித்துள்ளது இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், முற்போக்கு அரசியல் நிலைபாடுகளினாலும் எளியோரை பற்றி தொடர்ந்து பேசி வருவதாலும் டி எம்.கிருஷ்ணாவை காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு தரப்பினர் விமர்ச்சித்து வருவது வருத்தத்துக்கு … Read more

குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 இடங்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 இடங்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி! குரூப் 2-ஏ நேர்காணல் பதவிகளில் காலியாக இருக்கும் 29 பணியிடங்களை நிரப்புவதற்கு இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்படும் எனவும் மேலும் குரூப் 2-ஏ தேர்வுக்கான தேர்வு பட்டியல் ஏப்ரல் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் … Read more

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்!

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்! வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலை சந்திக்க பல்வேறு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றது. இதையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின். அவர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 22ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நாளை(மார்ச்22) திருச்சியில் … Read more

பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு!

பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு! கோவையில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துக்கொள்ளும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து பாஜக சார்பில் மனு. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார், அந்த வகையில் வருகின்ற 18 தேதி பாஜக சார்பில் கோவையில் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி நடத்த அனுமதி கேட்டு நான்கு தினங்களுக்கு முன்பு கோவை காவல்துறையிடம் அனுமதி கடிதம் வழங்கினர். … Read more

கலைஞர் எழுதுகோல் விருது 2023 – விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன தெரியுமா ?

கலைஞர் எழுதுகோல் விருது 2023 – விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன தெரியுமா ? ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி சிறந்த இதழியலாளருக்கு வழங்கி கௌரவ படுத்துவது வழக்கம். இந்த விருது ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் ஓர் சான்றிதழையும் கொண்டதாகும். இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான இவ்விருதை பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெற துவங்கியுள்ளது என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுதுகோல் விருது பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வரைமுறைகள் குறித்த … Read more

ஜூன் அல்லது ஜூலையில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

ஜூன் அல்லது ஜூலையில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சந்தித்து பேசினார். அப்பொழுது இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு அவர்கள் “இதுவரையில் எங்கும் நடந்திராத … Read more

தமிழக அரசு வேலை! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

தமிழக அரசு வேலை! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்! தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள “பணி ஆய்வாளர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது மார்ச் 12 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் … Read more

இனி அரசு கட்டுபாட்டின் கீழ் இயங்கும் ‘டாக்ஸி’ செயலி!

இனி அரசு கட்டுபாட்டின் கீழ் இயங்கும் ‘டாக்ஸி’ செயலி! தனியார் டாக்ஸி செயலிகளான உபர், ரேபிடோ, ஓலோ போன்றவை முறையான வரம்பு இல்லாமல் இஷ்டத்திற்கு தொகையை கூட்டுவது, குறைப்பது என்ற வண்ணம் உள்ளன. அது மட்டுமல்லாது அதிக போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி செல்லுவும், பண்டிகை காலங்களில் டாக்ஸியை பயன்படுத்தும் பொழுதும் அதிக கட்டணங்களை வசூலிப்பதாக பெரும்பாலான பயணர்கள் அவ்வபோது குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு தனியார் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற டாக்ஸி செயலிகளை அரசின் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா மாநில பாஜக தலைவர் அண்ணாமலை?

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா மாநில பாஜக தலைவர் அண்ணாமலை? டெல்லியில் நேற்று பாஜக தேசிய தலைவர் ஜொ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்ட மையகுழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாநில வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சிதாராமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போட்டியிடவுள்ளனர். அந்த வரிசையில் தற்போது, தமிழகத்தில் அதிக ஓட்டுகளை … Read more