Breaking: வேலைக்கு வராத நாட்கள் அனைத்தும் பணி நாட்கள் தான்!! தமிழக அரசின் அசத்தல் அரசாணை!!

Breaking: All non-work days are work days!! Tamil Nadu Govt's Crazy Ordinance!!

Breaking: வேலைக்கு வராத நாட்கள் அனைத்தும் பணி நாட்கள் தான்!! தமிழக அரசின் அசத்தல் அரசாணை!! கொரோனா தொற்றால் சீனா என தொடங்கி இந்தியா முதல் பல நாடுகள் உயிரிழப்புகளை சந்தித்த வண்ணமே இருந்ததால் இதற்கு முதலில் எந்த தடுப்பூசியும் வரவில்லை. எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டி அனைத்து அரசாங்கமும் ஊரடங்கு அறிவித்திருந்தது. அவசரநிலை அரசு ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்த நிலையில் மற்ற அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த கொரோனா ஊரடங்கானது 3 … Read more

மாணவிகளின் நலன் கருதி இதற்கு விடுமுறை வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தகவல்! 

மாணவிகளின் நலன் கருதி இதற்கு விடுமுறை வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தகவல்! கேரளா அரசை போல் தமிழ்நாடு அரசும் மாணவிகளின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் மாணவிகளின் நலனை முன்னிறுத்தி மாதவிடாய் மற்றும் மகப்பேறு கால விடுமுறை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மைய்யம் தெரிவித்துள்ளது. இது பற்றி மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேரளாவில் உள்ள … Read more

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் எழுத சிறுபான்மை இன மாணவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டு வந்ததன் விளைவாக அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், … Read more

நான் ஒன்னும் டீஸன்ட் பாலிடிஷியன் இல்லை.. வேட்டியை மடிச்சு கட்டினா நானும் லோக்கல் தான் – அன்புமணியின் ஆவேச பேச்சு வைரல்!!   

I'm not a decent politician.. Even if I fold my clothes I'm a local - Anbumani's passionate speech goes viral!!

நான் ஒன்னும் டீஸன்ட் பாலிடிஷியன் இல்லை.. வேட்டியை மடிச்சு கட்டினா நானும் லோக்கல் தான் – அன்புமணியின் ஆவேச பேச்சு வைரல்!! என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்து நிலமெடுக்கும் பணி வேகமாக நடை பெற்று வருவதை யொட்டி இதனை கண்டித்து பாமக தலைவர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற பொழுது இவர் பேச்சுக்கள் என்றும் இல்லாத அளவிற்கு … Read more

இந்தியாவிலே மிகவும் மோசமாக செயல்படுவது தமிழக தகவல் ஆணையம் தான் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!!  

The Tamil Nadu Information Commission is the worst functioning in India - BAMA Chief Anbumani Ramadoss!!

இந்தியாவிலே மிகவும் மோசமாக செயல்படுவது தமிழக தகவல் ஆணையம் தான் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!! தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பலர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் தற்பொழுது அதற்கு இணையாக ஆட்களை நியமிக்காமல் குறைந்தபட்ச ஊழியர்கள் நியமித்தல் என்பது போதுமானதல்ல எனவும், தமிழ்நாடு தகவல் ஆணையம் முற்றிலுமாக சீரமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி பாமக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் … Read more

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கே கிடையாது – எம்பி கனிமொழியின் ஓபன் டாக்!!

There is no total alcohol ban in Tamil Nadu - MP Kanimozhi's open talk!!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கே கிடையாது – எம்பி கனிமொழியின் ஓபன் டாக்!! திமுக எம்பி கனிமொழி திரைத் துறையில் புகழ்பெற்ற தப்பாட்டக் கலைஞர் வேலு ஆசான் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதோடு அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது நடைபெறப்போகும் ஈரோடு இடைத்தேர்தலில் கட்டாயம் திமுக கூட்டணி கட்சியுடன் மிகப்பெரிய வெற்றி காணும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.அதேபோல அதிமுக தற்பொழுது இபிஎஸ், ஓபிஎஸ், சிவி சண்முகம், ஜெயக்குமார் … Read more

தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கான தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! 

தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கான தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!  புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கான புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு சிறு குறு தொழில்களை தொடங்குவதற்கான மானிய உதவிகளையும் வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பொருட்களை விற்பதற்கு தொழில் தொடங்க விரும்பும் முனைவோருக்கு அறிவிப்பு … Read more

தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அப்டேட்! பெண்களுக்கு ரூ 1 லட்சம் வழங்கும் திட்டம் அறிமுகம்!

Mass update released by the Tamil Nadu government! Introduction of Rs 1 lakh program for women!

தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அப்டேட்! பெண்களுக்கு ரூ 1 லட்சம் வழங்கும் திட்டம் அறிமுகம்! தமிழகத்தில் போக்குவரத்து சேவைகளில் முதன்மை பெற்று வரும் சேவைகளில் ஒன்றாக இருப்பது ஆட்டோ.இந்த ஆட்டோ சேவையில் தனியார் நிறுவனங்கள் எண்ணற்ற செயலிகளை உருவாக்கி அதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றது. வீட்டில் இருந்த படியே செல்போன் மூலமாக ஆட்டோவை  முன்பதிவு செய்தால் குறித்த நேரத்தில் ஆட்டோ வீடு தேடி வரும். ஆட்டோ ஓட்டுவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த … Read more

பெண்களை பெருமைப்படுத்தும் அலங்கார ஊர்தி!! மத்திய அரசை பிரமிக்க வைத்த தமிழ்நாடு! 

A decorative vehicle that makes women proud!! Tamil Nadu government bowed down in Delhi!!

பெண்களை பெருமைப்படுத்தும் அலங்கார ஊர்தி!! மத்திய அரசை பிரமிக்க வைத்த தமிழ்நாடு! கடந்த வருட குடியரசு தின விழாவின் போது தமிழக அரசு சார்பில் இருந்து ஊர்வலங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதனை மத்திய அரசு நிராகரித்தையொட்டி இந்த வருடம் தமிழக அரசிற்கு வாய்ப்பளித்துள்ளது. அந்த வகையில் இம்முறை குடியரசு தின விழாவில் நமது தமிழக பெருமையை பறைசாற்றும் வகையில் பெண்களை முன்னோட்டமாக வைத்துள்ளனர். குடியரசு தின விழாவில் பங்கேற்கப்படும் தமிழக ஊர்தியில் முதலாவதாக ஔவையாரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. … Read more

குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்!

Attention Candidates Writing Group 3 Exam! Hall ticket released today!

குரூப் 3தேர்வு எழுதும் தேர்வர்களின் கவனத்திற்கு! இன்று வெளியாகும் ஹால் டிக்கெட்! டிஎன்பிஎஸ்சி கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்களுக்கு குரூப் 3 ஏ என்ற தேர்வு நடத்தப்படுகின்றது.மேலும் தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 3ஏ பணிகளுக்கான தேர்வு ஜனவரி 28 ஆம் தேதி நடத்தப்படும்.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது. … Read more