இன்று மிதிவண்டி நாளை லேப்டாப்? மாணவர்களுக்கு குட் நியூஸ்!
இன்று மிதிவண்டி நாளை லேப்டாப்? மாணவர்களுக்கு குட் நியூஸ்! பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்தது தேர்வு முடிவுகளும் வெளிவந்துவிட்டது. மாணவர்கள் தற்பொழுது அன்றாடம் பள்ளிக்கு சென்று பாடங்களை கற்பித்து வருகின்றனர். மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக ஓர் ஆண்டுகளாகமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மிதிவண்டி வழங்கபடவில்லை. அதனைத் தொடர்ந்து … Read more