ஸ்டாலினின் முதன்மை செயலார்க்கு சீமான் பாராட்டு!! நேர்மை, திறமை, சமூகப்ற்று கொண்ட சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!!
ஸ்டாலினின் முதன்மை செயலார்க்கு சீமான் பாராட்டு!! நேர்மை, திறமை, சமூகப்ற்று கொண்ட சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!! தமிழகத்தின் சட்ட மன்ற தேர்தல் நடந்து முடிந்து வெற்றிப் பட்டியல்கள் வெளி வந்த நிலையில் இன்று தலைமை செயலராக வெ. இறையன்பு அவர்களையும் மற்றும் முதல்வரின் முதன்மைமை செய்யலாளராக உதய சந்திரன் அவர்களையும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதிய தலைமை செயலாளராக வெ. இறையன்பு நியாம்பிக்கப்பட்டுள்ளதற்கும் தமிழக முதல்வரின் முதன்மைச் செயலராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதற்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் … Read more