சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி !
சேலம் தாரமங்கலம் அருகே லாரி மோதி இருவர் பலி ! சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவர்,இவர் மனைவி மல்லிகா.இவர்கள் தாரமங்கலத்தில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். பழனிச்சாமி தனது மனைவிக்கு வண்டி ஓட்ட தெரியாது என்பதனால், செப்டம்பர் 10-ஆம் தேதி இரவு தனது மனைவிக்கு,அங்குள்ள பைபாஸ் ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொடுத்திருந்தார். அப்பொழுது, இரவு 11 மணி அளவில் அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத லாரி ஒன்று,பழனிசாமியின் ஸ்கூட்டியில் மோதிவிட்டு,நிற்காமல் … Read more