நடிகர் அஜித்துக்காக பாஜக அண்ணாமலை போட்ட டிவிட்!

annamalai wish to ajith kumar HBD

நடிகர் அஜித் குமாருக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரை உலகில் தனக்கென தனிப்பாதையுடன் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். 1990-ல் அமராவதி படம் மூலம் நாயகனாக களம் இறங்கிய நடிகர் அஜித்குமார், தன் நடிப்பாலும், தனிப்பட்ட சில செயல்களாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்துள்ளார். குறிப்பாக ரசிகர் மன்றத்தை கலைத்தது, பொது நிகழ்ச்சிகளை தவிர்ப்பது, உதவி … Read more

25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!!

25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!! இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், நடிகை ஷாலினி முதன்முதலாக இணைந்து நடத்த திரைப்படம் ‘அமர்க்களம்’. 1999ம் ஆண்டு வெளியான இப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது, ஷாலினிக்கு காயம் ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் அஜித் அவரை மிகுந்த அக்கறையுடன் கவனித்து கொண்டார் என்றும் செய்திகள் கூறுகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெறும் பொழுதே நாளுக்குநாள் இவர்களுக்குள்ளான காதலும் அதிகரித்தது. 2000ல் இருவீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் இனிதே அரங்கேறியது. … Read more

அஜித்தின் வலிமை திரைப்பட ரிலீஸ் தள்ளி போகுமா? புதியதாக எழுந்துள்ள குழப்பம்

valimai release will be postponed

அஜித்தின் வலிமை திரைப்பட ரிலீஸ் தள்ளி போகுமா? புதியதாக எழுந்துள்ள குழப்பம் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள உள்ள வலிமை திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.இந்த திரைப்படத்தின் ரிலீஸ் எப்போ என அவரது ரசிகர்கள் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்த நிலையில் தற்போது ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய அறிவித்திருந்தனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆவதாக … Read more

வலிமை படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு ரஷ்யாவின் நிறைவடைந்த நிலையில், … Read more

சினிமாவை விட்டு விலக நினைத்த அஜித்.? பிரபல இயக்குனர் அளித்த அதிர்ச்சித் தகவல்.!!

சினிமாவில் ஒரு சில நடிகரை மட்டுமே அனைத்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.அப்படி அனைத்து ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரே நடிகர் தல அஜித் மட்டும் தான். தல அஜித் ஒரு சிறந்த நடிகர் என்பதை விட ஒரு சிறந்த மனிதர் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். இவருடைய திரைப்பயணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். யாருடைய ஆதரவும், குடும்பப் பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியால் சினிமாவில் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உயர்ந்துள்ள நடிகர் அஜித் பல்வேறு … Read more

தல பட்டம்யாருக்கு சொந்தம்? சமூகவலைதளங்களில் அடித்துக்கொண்ட சினிமா ரசிகர்கள்!

தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு நவீன சினிமா உலகில் ரசிகர்கள் நாகரீகமான வார்த்தை பிரயோகத்தில் கற்கால மனிதர்களை போலவே செயல்பட்டு வருகிறார்கள். சென்னை அணிக்காக பல மாநிலம் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் வணிகத்தின் அடிப்படையில் விளையாடி வருகிறார்கள். சென்னை சூப்பர் அணி அதிக விலை கொடுத்து தோனியை ஏலத்தில் எடுத்ததன் காரணமாக, அவர் கேப்டன் என்ற பொறுப்பிற்கு வந்தார். இதன் காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் தோனிக்கு தல பட்டம் வழங்கினார்கள் ஆனாலும் இதனை நடிகர் அஜித் குமாரின் … Read more

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த அஜித் ரசிகர்!!

ajith-fan-made-the-whole-world-turn-towards-him

தமிழ் திரை உலகத்தின் மாபெரும் நடிகர், தல என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அஜித் குமார் தற்போது வலிமை எனப்படும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த பல நாட்களாகவே வலிமை படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வராததால் அவரது ரசிகர்கள் வலிமை அப்டேட் என்று ஹேஸ்டேகை அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாக வைத்திருந்தனர். ரசிகர்கள் வலிமை அப்டேட் என்ற பதங்களை கிரிக்கெட் மைதானத்திற்கு கொண்டு செல்வது, கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களிடம் வலிமை அப்டேட் பற்றி கேட்பது … Read more

தல அஜித் – சுதா கொங்கரா கூட்டணியில் தல  61! இதுதான் கதையாம்!

தல அஜித் தனது வலிமை படப்பிடிப்பை முடித்த பிறகு சுதா கொங்கரா உடன் கூட்டணி அமைத்து  தல 61 படத்தில் நடிக்கவிருக்கிறாராம். தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.வலிமை படத்தின் படப்பிடிப்புகள்   கொரோனாவின் காரணமாக தடைபட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கின்றனவாம். வலிமை படத்தினை முடித்த பிறகு தல 61 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கதை முதலில் தளபதி விஜய்க்கு கூறப்பட்டதாகவும் இடையில் முருகதாஸ் … Read more

தல அஜித்தின் புது அப்டேட்!! தரிசனத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

  தமிழ்நாடு முழுவதும் தல அஜித் ரசிகர்கள் பெருமளவில் உள்ளனர்.தல என்ற இரு எழுத்து இந்த தமிழ்நாடு முழுவதும் கைதட்டலுக்கும் பாராட்டிற்கும் பெருமைக்கும் உரியதாய் விளங்குகிறது. ஏனெனில் இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறி வந்த நடிகர் ஆவார். எவருடனும் பாகுபாடின்றி பழகும் விதமும் குழந்தை தனமான சிரிப்பும் கடின உழைப்பும் இவரை தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளியாக மாற்றியது.  நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அதே டீமுடன் வலிமை என்ற படத்தில் … Read more

தல அஜித்தைப் புகழ்ந்த பிரசன்னா! தோல்விகளில் இருந்து மீள அவர்தான் கற்றுக்கொடுக்கிறார்

Prasanna praising Thala Ajith. He is the one who teaches to recover from failures.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக பல்வேறு திரைக்கலைஞர்கள், நடிகர்கள் எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாமல் தங்களது வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள். சில பிரபலங்கள் சமூக ஊடகங்களில் கொரோனாவிற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த ஈடுபட்டுள்ளனர். தற்போது முன்னணி நடிகர்களின் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் அவர்களது பிறந்தநாள், புது பட போஸ்டர்கள் என எதற்கெடுத்தாலும் ஹேஷ்டேக் என்பதை வைத்து டிரெண்ட் செய்கிறார்கள். தற்போது இது கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளது. இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தனர். … Read more