எங்க அப்பாவை விட அஜித் அங்கிள்தான் கெத்து.. அவர எனக்கு ரொம்ப பிடிக்கும் – பட்டுன்னு சொன்ன ஜேசன் விஜய் !

எங்க அப்பாவை விட அஜித் அங்கிள்தான் கெத்து.. அவர எனக்கு ரொம்ப பிடிக்கும் – பட்டுன்னு சொன்ன ஜேசன் விஜய் ! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். குழந்தை முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும். 50 வயதை கடந்த போதிலும், அவரது அழகும், நடனமும் ரசிகர்களை … Read more

90’ஸ் நடிகைபோல் மாறிய பிக் பாஸ் நடிகையின் திடீர் போட்டோ சூட்!! வைரலாகும் புகைபடம்!!

Sudden photo suit of Bigg Boss actress who turned into 90s actress!! Viral photo!!

90’ஸ் நடிகைபோல் மாறிய பிக் பாஸ் நடிகையின் திடீர் போட்டோ சூட்!! வைரலாகும் புகைப்படம்!! விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி  பிக் பாஸ். இதன் தொகுப்பாளராக கமல் உள்ளார். இது இரவு ஒளிபரப்பாகும் நிலையில் இதனை காண்பதற்காகவே தனி ரசிகர்கள் உள்ளார்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்றனர். நடிகர் கமல் அவர்கள் வார இறுதியில் இதனை தொகுத்து வழங்குவார். இதிலும் சிலர்  கமல் அவர்களுக்காகவே பார்க்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் … Read more

தளபதி 66ல் இணையவிருக்கும் விஜய்யின் ஆஸ்தான வில்லன்!

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தளபதி 66ல் விஜய் படங்களில் நடித்த டாப் வில்லன் ஒருவர் இணையவிருக்கிறார். நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் 2018ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்திற்காக நார்வேவில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் இணைந்தார். … Read more

தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு!! பூஜா ஹெக்டா வெளியிட்ட போட்டோ!!

தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு!! பூஜா ஹெக்டா வெளியிட்ட போட்டோ!! தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கப்பட்டு இருக்கின்றது. கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட் ஆகும். இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். அத்துடன் அமர்நாத் மற்றும் விடிவி கணேஷ், … Read more

நடிகர் விஜயின் மேல் முறையீட்டு மனு குறித்து விசாரணை!! இன்று தான் தீர்ப்பு!!

நடிகர் விஜயின் மேல் முறையீட்டு மனு குறித்து விசாரணை!! இன்று தான் தீர்ப்பு!! நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஜூலை 13ம் தேதி நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் வரிவிலக்கு கூறுவதை ஏற்க முடியாது என்றும், நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோவாக இருக்க … Read more

தளபதி விஜயை அச்சு அசலாக வரைந்த சிறுமி!! நேரில் அதை அவரிடம் கொடுக்க ஆசை!!

கேரள மாநிலத்தில், கொல்லம் மாவட்டம் கருநகப்பள்ளியைச் சேர்ந்தவர் பூக்கடை உரிமையாளர் சுனிலின் மகள் கவுரி. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்டவர். வன விலங்குகள் மற்றும் மக்களின் வாழ்வியலையும் ஓவியமாக வரைய தொடங்கி பின் பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உட்பட பல பிரபலங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் விதமாக வரைந்து அசத்துகிறார். … Read more

மாஸ் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்!

தென்னிந்திய சினிமா துறையில் மாஸ் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களுக்கு நடிகர் அதர்வா சொந்தக்காரராக போகிறார். இந்நிலையில் அதர்வா தம்பிக்கும் விஜய்யின் நெருங்கிய உறவுக்கார பெண்ணக்கும் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடை பெற்றது. மேலும், இந்த நிகழ்விற்கு விஜய் அவர்கள் மாஸ் என்ட்ரி கொடுத்து உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்த பிகில் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் … Read more