சுருக்கு பையில் இருக்கும் பணத்தை பறிக்கும் ஆட்சிதான் இது! முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவு!

சுருக்கு பையில் இருக்கும் பணத்தை பறிக்கும் ஆட்சிதான் இது! முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவு! மக்களின் சுருக்கு பையில் இருக்கும் பணத்தை கூட பறித்துக் கொள்ளும் ஆட்சியாகத்தான் பாஜக கட்சியின். ஆட்சி இருக்கின்றது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆங்கில நாளிதழான பிஸ்னஸ் லைன் என்ற நாளிதழில் வங்கிகள் இதுவரை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச தகை இல்லாதற்கு அபராதம் வசூலித்தே இதுவரை 21000 கோடி ரூபாய்க்கும் மேல் ஏழைகளிடம் … Read more

கோவையில் திமுகவின் செல்வாக்கு சரிந்ததா?

கோவையில் திமுகவின் செல்வாக்கு சரிந்ததா? எந்த தேர்தல் வந்தாலும் பரபரப்பாய் காணப்படும் கோவை தொகுதி, இந்த தேர்தலிலும் மும்முனை போட்டியாய் இருக்கிறது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை முதன்முதலாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கும் தொகுதியில் ஏகோபித்த வரவேற்பு இருக்கிறது. கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்று இருந்ததை கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மாற்றியது. காரணம் அக்கட்சியின் முக்கிய நபராக இருந்த செந்தில் பாலாஜிதான். திமுக தலைமை கோவை தொகுதியை செந்தில் பாலாஜியின் பொறுப்பிலேயே … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்!

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நீதிமன்ற காவல்! இன்று சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வரும் நிலையில் நீதி மன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த டெல்லி ரோஷ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நேரில் ஆஜராக வேண்டும் … Read more

தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் பாஜக! கூட்டணி வெல்லுமா?

தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் பாஜக! கூட்டணி வெல்லுமா? வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில் அதிமுக – திமுக அல்லாத மூன்றாவது கூட்டணியாக பாஜக-டிடிவி-ஓபிஎஸ் கூட்டணி உருவெடுக்குமா, நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவர்களா என பல வியூகங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை பாஜக அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில், அதிமுக ‘பாஜக உடனான கூட்டணி இல்லை’ என்பதை மட்டும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். … Read more