திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! ஜம்மு காஷ்மீரில் வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் வெளியில் இருந்து குளிர்பானங்கள்,தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறபட்டிருந்தது. அந்த மனு தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நரசிம்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரையரங்குகளுக்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர் இலவசமாக வழங்க … Read more

லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய புதிய அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

New Update on Lady Superstar! Fans excited!

லேடி சூப்பர் ஸ்டார் பற்றிய புதிய அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்! தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர்.மற்ற நடிகைகளுக்கும் தனி நாயகியாக நடிக்க முன் உதாரணமாக இருந்தவர் திருமணமாகிய பின்னாலும் நம்பர் 1 இடத்தில இருப்பவர். நயன் முதன் முதலில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தனி … Read more

திரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி!

Special screening in theaters! Only allowed for one week!

திரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி! தீபாவளி கோலாகலமாக துவங்கி உள்ளது.மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் மேலும் தீபாவளி அன்று பெரிய நடிகர்கள்  உடைய படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமையும்.இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் வெளிவரும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. இந்த படங்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகின்றது.சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளிவந்த … Read more

திடீரென்று 400 திரையரங்குகள் மூடல்! அதற்கான காரணம் இவை அனைத்தும் தான்!

Suddenly 400 theaters closing! All of these are the reason why!

திடீரென்று 400 திரையரங்குகள் மூடல்! அதற்கான காரணம் இவை அனைத்தும் தான்! ஆந்திராவில் தற்போது முதலமைச்சராக ஜகன்மோகன் பதவியேற்ற நிலையில் சினிமா டிக்கெட் களில் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்ற நான் இதை தொடர்ந்து திரையரங்குகள் உரிமையாளர்கள் மற்றும் நடிகர்கள் முதல்வரை சந்தித்து சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சினிமா டிக்கெட் விளையும் உயர்த்தப்பட்டது. மேலும் கொரோனா … Read more

சொன்னதை செய்த சூர்யா!! மனம் குளிர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள்!!

கொரோனா  பொது முடக்கத்தினால் திரையரங்கில் திரையிட தயாராக இருந்த படங்கள் அனைத்தும் OTT தளத்தில் வெளியிடும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர் படத்தின் தயாரிப்பாளர்கள் . முதன்முதலாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படமானது OTT தளத்தில் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பெரும் கோபத்தை சம்பாதித்தார் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர். இதன் விளைவாக சூர்யாவின் குடும்ப உறுப்பினர்களின் படம் இனிமேல் திரையரங்கில் திரையிடப்பட்ட என்று  தியேட்டர் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. … Read more