தேனி மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி! மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
தேனி மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி! மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்! தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நேரு சிலை அருகில் மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, ஆகியோர் முன்னிலையில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட போதைப் பொருள் தடுப்பு குறித்த மாபெரும் மனித சங்கிலி விழிப்புணர்வு பணிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் தேனி … Read more