திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்துவிடுங்கள்!!
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்துவிடுங்கள்!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் முதல் தங்கும் விடுதிகள் வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கு கடும் கெடுபிடி உள்ளது. மார்ச்ச மாதத்திற்கான சிறப்பு தரிதசன டிக்கெட்களின் முன்பதிவு இன்று தொடங்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 300 ரூபாய்க்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு … Read more