ஓசூரில் உருவாகும் டைடல் பார்க்!.. 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!..

tiddel park

2025 – 26 நிதியாண்டின் தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். கோவை சூலூர், பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமிகண்டக்டர் இயந்திர தொழில் பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் 310 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்படும் எனவும் அறிவித்தார். இதனால் 7 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் கூறினார். மேலும், ஒசூரில் … Read more

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்கம்

Dravida model rule removed the thorn sewn in Periyar's chest!! The voice of the woman carrying the fetus will henceforth be acted upon by the Chief Minister in the womb!!

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்கம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2 லட்சம் ஏக்கரில் ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.மேலும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வேளாண்மை பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் … Read more

திமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் அறிவிப்பு

Happy news for motorists! You can now get this certificate online!

திமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் அறிவிப்பு 12 மணிநேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரி தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.   கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் 12 மணி நேர கட்டாய வேலை என்னும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு … Read more

தனியார் நிறுவனங்களில் இனி 12 மணிநேர வேலை! சட்ட மசோதா தாக்கல்

Tamil Nadu Assembly-Latest Political News in Tamil Today

தனியார் நிறுவனங்களில் இனி 12 மணிநேர வேலை! சட்ட மசோதா தாக்கல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில் கடைசி நாளான இன்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் கணேசன் வெளியிட உள்ளார். இதில் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 12- மணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக சட்ட மசோதா தாக்கல் … Read more

சிம்புவின் பத்து தல திரைப்படத்தின்  சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு?

Simbu Pathu Thala movie Release

சிம்புவின் பத்து தல திரைப்படத்தின்  சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு? பிரபல தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், என பன்முக திறமை கொண்டவர் டி ராஜேந்தர், இவருடைய மகன் சிம்பு சிறுவயது முதலே நடித்து வரும் இவர், கதாநாயகன் அந்தஸ்த்துக்கு உயர்ந்த பின்பு பலவிதமான திரைக்கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்குவது உண்டு, மேலும் இவர் மீது திரைப்பட தயாரிப்பாளர்கள் … Read more

பெயர் பலகை விழுந்த விபத்தில் மரணமடைந்தவர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரண உதவி 

The Tamil Nadu government has given relief of Rs 3 Lakh

பெயர் பலகை விழுந்த விபத்தில் மரணமடைந்தவர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரண உதவி கிண்டி – கத்திபாரா பகுதியில் மாநகரப் பேருந்து மோதியால்  அருகிலிருந்த பெயர் பலகை விழுந்து ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக ரூ.3 லட்சம் நிவாரணத்தை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, “நேற்றைய தினம் (7-8-2022), பெருங்களத்தூரிலிருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த … Read more

அரசு விழாக்களில் கண்டிப்பாக இனி இது இப்படித்தான் இடம்பெறும்! அறிவித்த திடீர் உத்தரவு!

This is definitely how it will be at government ceremonies! Announced sudden order!

அரசு விழாக்களில் கண்டிப்பாக இனி இது இப்படித்தான் இடம்பெறும்! அறிவித்த திடீர் உத்தரவு! சமீப காலங்களில் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட ஒளி கருவிகள் மூலமே இசைக்கப்படுகிறது. அதனால் விழாவில் பங்கேற்போர் யாரும் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கும் போது  உதட்டளவில் கூட யாரும் பாடுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக யாருக்கும் எந்தவித தேசப்பற்று அல்லது தமிழ் உணர்வும் இல்லாமல் இயந்திர … Read more

உள் இட ஒதுக்கீட்டு விவகாரம்! எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு!

Internal reservation issue! Petition filed in the Supreme Court on behalf of Pmk protesting!

உள் இட ஒதுக்கீட்டு விவகாரம்!   எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு! கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் 26 ம் தேதி தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் திமுக அரசு பதவிக்கு வந்தபிறகும் அந்த அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதனிடையே வன்னிய சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க … Read more

அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இதுதான் தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசாம்!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது அந்தத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது ஆனால் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி திமுக வெற்றி பெற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசம் மிக மிக குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில், திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாக சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் கூட்டுறவு வங்கிகளில் … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடல்-தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

தமிழகத்தில் திருக்கோயில்களை சுற்றியுள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளை அரசு நடத்தி வரும் நிலையில், நிரந்தரமாக அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரையிலும் மதுவிலக்கு குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் திருக்கோயில்களை சுற்றி இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என … Read more