பாஜக மீது முடிந்தால் கை வைத்து பாருங்கள் தமிழக அரசுக்கு -அண்ணாமலை சவால்.!!
பாஜக மீது கை வைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வங்கதேசத்தில் இஸ்கான் கோவிலில் நவராத்திரி பண்டிகையின் போது முழுநேர ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவையில், பாஜக சார்பில், அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழக மக்களுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக மின்சார வாரியம் இயங்கவில்லை எனவும், அமைச்சருக்கு கமிஷன் … Read more