அடிக்கடி சூட்டு கொப்பளம் வந்து உங்களை படுத்தி எடுக்கிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள்!!
அடிக்கடி சூட்டு கொப்பளம் வந்து உங்களை படுத்தி எடுக்கிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள்!! உடலில் சூடு அதிகமானால் ஆங்காங்கே கொப்பளங்கள் தென்பட தொடங்கும்.இந்த கொப்பளங்கள் அதிக வலி மற்றும் எரிச்சலை உண்டாக்க கூடியவையாக இருப்பதினால் அவை குணமாகும் வரை நம்மை படுத்தி எடுத்து விடும்.இதை சில தினங்களை சரி செய்ய இயற்கை வழிகளை பாலோ செய்யுங்கள்.உடனடியாக உரிய பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *மஞ்சள் – 1/2 தேக்கரண்டி *கற்றாழை – 1/2 … Read more