இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..! தென் இந்திய மக்கள் அதிகம் விரும்பி அணியும் தங்கம் கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் தங்கம் விலை மீண்டும் ரூ.6000த்தை நெருங்கிவிடுமோ என்று நகைப் பிரியர்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் விதமாக இந்த வார தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் தங்கம் வாங்க இருந்தவர்கள் மகிழ்ச்சியில் நிம்மதி … Read more