தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை… எங்கு என்று தெரியுமா?
தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை… எங்கு என்று தெரியுமா… இந்தியா முழுவதும் கிலோ 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தக்காளி தற்பொழுது ஒரு மாநிலத்தில் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டா வருகின்றது. கடந்த வாரம் இந்தியா முழுவதிலும் கிலோ 200 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது ஆந்திர மாநிலத்தில் தான் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆந்திர … Read more