#கேரளா : வெளிநாட்டு பயணிக்கு பாலியல் தொல்லை.. காப்பாற்ற சென்றவருக்கும் அடி உதை..!
வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளா கடவுள்களின் தேசம் என வர்ணிக்கப்படுகிறது. இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், திருவனந்தபுரத்திற்கு சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து சோவாரா கடற்கரைக்கு சென்றுள்ளார். … Read more