தல தோனி மட்டும் தான் தலைவன்! முன்னாள் சென்னை அணி வீரர் டுவீட்!!

தல தோனி மட்டும் தான் தலைவன்! முன்னாள் சென்னை அணி வீரர் டுவீட்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மட்டும் தான் உண்மையான தலைவன் என்று முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் பதிவிட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. இதற்கு காரணம் நேற்று நடந்த போட்டியில் … Read more

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான்! கொல்கத்தா அணி வீரர் டுவீட்!!

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான்! கொல்கத்தா அணி வீரர் டுவீட்! தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து பேசியுள்ளனர். இது தொடர்பாக கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தி ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான் என்று டுவீட் செய்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் … Read more

இப்படி ஆடினால் எங்கு பந்து போடுவோம்!!  குஜராத் அணி வீரர் டுவீட்!!

If we play like this, where will we throw the ball!! Gujarat team player tweet!!

இப்படி ஆடினால் எங்கு பந்து போடுவோம்!!  குஜராத் அணி வீரர் டுவீட்!! நேற்றைய போட்டியில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடிய ஆட்டத்தை பார்த்து குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஆட்டத்தை பாராட்டி டுவீட் செய்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை எளிமையாக சேஸ் செய்து மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை – ராமதாஸ் பரபரப்பு ட்வீட்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை – ராமதாஸ் பரபரப்பு ட்வீட்! மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என்ற அறிவிப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து, வரவேற்றுள்ளார். இது குறித்து ராமதாஸ் அவர்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அவர் கூறியதாவது :- தமிழில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், பா.ம.க.வின் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி தமிழை மத்திய அலுவல் மொழியாக்க வேண்டும். மத்திய அரசின் … Read more

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட்!!

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட். பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் ஐந்து வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது, மேலும் சுட்டு கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் வனவாசி பகுதியை சேர்ந்த கமலேஷ் என்பதும், மற்றொருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் குமார் என்பதும் ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ராணுவ வீரர்கள் … Read more

நடிகையின் காலை நாக்கால் வருடிய பிரபல இயக்குனர்…வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா நேர்காணலின் போது நடிகையின் காலுக்கு முத்தம் கொடுத்து, நாக்கால் வருடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி மக்களின் வெறுப்புக்குள்ளாக்கியுள்ளது. ஆர்ஜிவி என்று அழைக்கப்படும் ராம் கோபால் வர்மா தற்போது டேஞ்சரஸ் என்கிற ஒரு படத்தை இயக்கியுள்ளார், இந்த படம் வரும் டிசம்பர்-9ம் தேதியன்று வெளியாகவுள்ளது. இந்த படம் பெண் ஓரினசேர்க்கையாளர் தம்பதியர் சமூகத்தில் தங்களுக்கு எதிராக ஏற்படும் இன்னல்களை சமாளித்து எப்படி திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை அடிப்படையாக கொண்டு … Read more

“சச்சின் இல்ல… சச்சின் சார்…” இந்திய ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளான ஆஸி கிரிக்கெட் வீரர்!

“சச்சின் இல்ல… சச்சின் சார்…” இந்திய ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளான ஆஸி கிரிக்கெட் வீரர்! ஆஸி கிரிக்கெட் அணியின் வீரர் மார்னஸ் லபுஷான் ட்வீட் ஒன்றால் இந்திய ரசிகர்களால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டை ஷேர் செய்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷாக்னே டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு … Read more

மோடி அரசை கடுமையாக தாக்கும் வங்கத்து பெண் சிங்கம்! அங்கே என்ன தான் நடக்கிறது?

Bengali female lion to attack Modi government What's going on there?

மோடி அரசை கடுமையாக தாக்கும் வங்கத்து பெண் சிங்கம்! அங்கே என்ன தான் நடக்கிறது? உத்திர பிரதேசத்தில் பாஜ அரசே ஆட்சி அமைத்து வருகிறது. தற்போது உயிர் இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டாலும் அந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத் தக்கது. மோடிக்கு எதிராக பல்வேறு எதிர் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வங்கத்து சிங்கம் மம்தா பானர்ஜி நேரடியாகவே பல விசயங்களில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். அதை பல விஷயங்களில் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். பஞ்சாப் விவசாயிகள்  … Read more

ட்விட்டர் மூலம் இனி பணம் சம்பாதிக்கலாம்! புதிய திட்டத்தை அறிவித்தது அந்த நிறுவனம்!

ட்விட்டர் மூலம் இனி பணம் சம்பாதிக்கலாம்! புதிய திட்டத்தை அறிவித்தது அந்த நிறுவனம்! சமூக வலைத்தளமான ட்விட்டர் செப்டம்பர் 1 அன்று அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான சூப்பர் ஃபாலோஸ்ஐ அறிமுகப்படுத்தியது.இது படைப்பாளர்களுக்கு சந்தாக்களை விற்க அனுமதிக்கிறது.ட்விட்டரின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள குறிக்கோள் கிளிக் செய்யக்கூடிய நட்சத்திரங்களுக்கு விருப்பமான தளமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஏராளமான விளம்பரங்கள் அல்லது விளம்பரங்களுடன் மேடையை ஒழுங்கீனம் செய்யாத வழிகளில் தங்கள் சொந்த வருவாயை உருவாக்குவதே ஆகும். ட்விட்டர் தயாரிப்பு மேலாளர் … Read more

‘இது எப்போ’ உயிரிழந்தவர்களின் பட்டியலில் நடிகர் சித்தார்த்!! ‘அடப்பாவிகளா’ என நடிகர் அதிர்ச்சி!!

இறந்தவர்கள் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்ற வீடியோ குறித்து யூடியூப்பில் நடிகர் சித்தார்த் புகார். சித்தார்த் என்பவர் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர் எழுத்தாளர் போன்ற பன்முக தன்மை கொண்டவர். மேலும், சித்தார்த் சூரிய நாராயண் சென்னையில் பிறந்தவர் ஆவார். இவர் தனது இளமைக்காலத்தில் பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். மேலும், தனது முதல் படமான ‘பாய்ஸ்’ படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்குப் பின் இவர் ஆயுத எழுத்து, 18, காதலில் சொதப்புவது எப்படி? … Read more