தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி! துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு!!

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி! துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு!! தமிழக மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்கழியின் கடைசி நாளான நேற்றிலிருந்து பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல வண்ணங்களில் கோலமிட்டு வீடுகளை புதுப்பித்தும் அலங்கரித்து, பச்சரிசி பொங்கலிட்டு சூரிய பகவானுக்கும், முன்னோர்களுக்கும் படைத்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பொங்கல் பண்டிகை சாதி, மதம் கடந்து அனைத்து தமிழர்களும் கொண்டாடி வரும் மிக … Read more

திமுகவிற்கு எதிராக CAAக்கு ஆதரவாக செயல்பட நினைத்து அசிங்கப்பட்ட பாஜக

திமுகவிற்கு எதிராக CAAக்கு ஆதரவாக செயல்பட நினைத்து அசிங்கப்பட்ட பாஜக மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணமே உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்தைப் எதிர்த்துப் பேரணி நடத்தினர். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு சென்னையில் CAA சட்டத்தை எதிர்த்து பொது வெளியில் கோலம் போட்டு போராடிய பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனை … Read more

2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் ட்ரெண்டான டாப் 7 ட்விட்டர் ஹேஷ்டேக்கள்

Top 7 Twitter Hashtag in India-News4 Tamil Online Tamil News

2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் ட்ரெண்டான டாப் 7 ட்விட்டர் ஹேஷ்டேக்கள் Loksabhaelections2019 முதல் #chandrayaan2 மற்றும் #cwc19 வரை, இந்த ஆண்டு இந்தியாவில் ட்விட்டரில் பல உரையாடல்களையும் , பங்கேற்புகளையும் பெற்று  இருந்தது ஒரு சராசரி இந்தியனின் சமூக பொறுப்பை இப்போதெல்லாம் ட்விட்டரில்  ஹேஸ்டேக்குகள் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது, அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஹேஸ்டேக்குகளை பற்றி பார்க்கலாம். 1.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் , 2019 … Read more

திமுகவை கடுமையாக விமர்சித்த விசிக! விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேற்றம்?

திமுகவை கடுமையாக விமர்சித்த விசிக! விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேற்றம்? காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட கருப்பு பூனைபடை பாதுகாப்பை‌ சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு திரும்ப பெற்றது. இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது, விடுதலை புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுட்டிக் காட்டினார். இந்த சூழ்நிலையில் பாதுகாப்பை விலக்கி கொள்வது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார். … Read more

கற்புக்கரசி கஸ்தூரிக்கு துணி வேணுமா? கலாய்த்த நெட்டிசன்

சமூக வலைத்தளங்களில் கஸ்தூரி அவ்வபோது சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவு செய்வதும் அதற்கு டுவிட்டர் பயனாளிகள் பதிலடி கொடுப்பதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வுகள். அந்த வகையில் இன்று கஸ்தூரி இன்று சர் சிவி ராமன் அவர்களின் பிறந்த நாள் என்றும் அவருக்கு வாழ்த்து கூறலாம் என்றும் போட்ட ஒரு பதிவுக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர் ‘முதலில் ஒழுங்கா துணி போடு’ அப்புறம் வாழ்த்து சொல்லலாம் என்று கூற அதற்கு கஸ்தூரி எனக்கு நீயே கொஞ்சம் துணி வாங்கிக்கொடேன்’ … Read more

பஞ்சமி இடமா? நிருபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்! மு.க.ஸ்டாலின் இராமதாசுக்கு சவால்

பஞ்சமி இடமா? நிருபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்! மு.க.ஸ்டாலின் இராமதாசுக்கு சவால் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் நேற்று திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அசுரன் படத்தை பார்த்துவிட்டு, படம் அல்ல பாடம், என்று டிவிட்டரில் புகழ்ந்து தள்ளினார். இதற்கு நேற்று திரு.இராமதாஸ் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு பாடமாக எடுத்துக்கொண்ட ஸ்டாலின் அவர்கள், திமுகவின் முரசொலி வளாகம் பஞ்சமி நிலத்தில்தான் கட்டப்பட்டது என்று டிவிட் செய்திருந்தார், இதற்கு பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டிவிட் … Read more

#Gobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு! பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரிக்க வாய்ப்பு

Gobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு! பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரிக்க வாய்ப்பு தமிழகத்திற்கு இன்று பிற்பகல் வருகை தர உள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களை வரவேற்க தமிழகம் தயாராகி வருகின்றனர், பிரதமர் மோடி மற்றும் ஜிங் பிங் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை, ஒட்டுமொத்த உலகத் தலைவர்களின் பார்வை பல்லவ தேசமான மாமல்லபுரத்தை நோக்கி திருப்பி உள்ளனர், இந்த சந்திப்பு நிகழ்வு இந்தியா சீனா நட்புறவில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் … Read more