எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி எச்சரிக்கை….இந்த மோசடிக்கு வங்கி பொறுப்பேற்காது !
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அதாவது வங்கியின் வாடிக்கையாளர்கள் எவரும் அவர்களது வலைத்தள பக்கங்களில் வங்கி மற்றும் நிதி விவரங்களை பகிர்ந்துகொண்டு அதன் மூலம் அவருக்கு மோசடி நடந்தால், இதற்கு வங்கி எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, தனது வங்கி கணக்கில் இருந்து … Read more