உக்ரைனில் 2வது நாளாக தொடரும் போர்! நாட்டு இளைஞர்களுக்கு உக்ரைன் அதிபர் விதித்த தடை!
சற்றேறக்குறைய ஒரு மாத காலமாகவே உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் போர் பதற்றம் நிலவி வந்தது.இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் அந்த இரு நாடுகளுக்கும் பல அறிவுறுத்தல்களை வழங்கினர். ஆனாலும்கூட ரஷ்யா இதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் உக்ரைன் நாட்டின் எல்லையில் தன்னுடைய படைகளை நிலை நிறுத்தியிருந்தது ரஷ்யா. இதனை கண்ட அமெரிக்கா ரஷ்யா உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் ஆகவே … Read more