இசை தான்… அன்றே சொன்ன ! இளையராஜா vs வைரமுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
கோலிவுட்ல தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது இளையராஜா – வைரமுத்து இடையான கருத்து மோதல் தான். முதலில் வைரமுத்து ஒரு கருத்தை தெரிவிக்க, வைரமுத்துவின் கருத்துக்கு கங்கை அமரன் எதிர் கருத்து தெரிவித்திருந்தார். இசையை பெரிதா? பாடல் வரிகள் பெரிதா? என்று இவர்களுக்குள் நடக்கும் போரில் ரசிகர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படியாக ரசிகர் ஒருவரின் சமூக வலைத்தள பதிவு ஒன்று பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், “கவிதை என்றால் அது கவிஞருக்கு மட்டுமே சொந்தம். … Read more