தமிழகத்தில் பொன்னியின் செல்வன் முதல் வசூல்….  பீஸ்ட், வலிமை படங்களை முந்தியதா?

தமிழகத்தில் பொன்னியின் செல்வன் முதல் வசூல்….  பீஸ்ட், வலிமை படங்களை முந்தியதா? பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் … Read more

இதுவரை வலிமை படம் செய்த வசூல் இத்தனை கோடியாம்! போனி கபூர் வெளியிட்ட வசூல் நிலவரம்!!

இதுவரை வலிமை படம் செய்த வசூல் இத்தனை கோடியாம்! போனி கபூர் வெளியிட்ட வசூல் நிலவரம்!! ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியல் அஜித் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம்தான் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து, எச்.வினோத் இயக்கி இருந்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்திருந்தார். அஜித்தின் ‘நேர்கொண்ட … Read more

வலிமை படத்திற்கு தடை கோரிய வழக்கு! உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவு!!

வலிமை படத்திற்கு தடை கோரிய வழக்கு! உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவு!! அஜித் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் வலிமை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி, வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் நடித்திருந்தனர். போனி கபூர் தயாரிப்பில் வெளியான இப்படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். கிட்டத்தட்ட ரசிகர்களின் இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு, பெரும் எதிர்பார்ப்போடு கடந்த பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களின் அமோக … Read more

விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள அஜித்தின் திரைப்படம்!

விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள அஜித்தின் திரைப்படம்! எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் வலிமை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹுமா குரேஷி, வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ரசிகர்களின் இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பிறகு, பெரும் எதிர்பார்ப்போடு கடந்த பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதமே வெளியாவதாக இருந்த இந்த திரைப்படம் கொரோனா … Read more

மரண வெயிட்டிங்! ஒரு வழியாக வெளியான வலிமை திரைப்படம்! குதூகலத்தில் அஜித் ரசிகர்கள்!

அஜித் குமார் நடிப்பில் புவனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் வலிமை இந்த திரைப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, சுமித்ரா, யோகிபாபு, உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா பாடல்களை உருவாக்கி இருக்கின்றார். முன்னதாக பொங்கல் தினத்தன்று இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நோய்தொற்று பரவலுக்கிடையே 100% திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. அதோடு அடுத்தடுத்து திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போனது இதன் காரணமாக, … Read more

அஜித் இதற்காக மிகவும் பெருமைபட்டார்!

அஜித் இதற்காக மிகவும் பெருமைபட்டார்! கடந்த மூன்று வருடங்களாக அஜித் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக பல திரையரங்குகளில் வருகிற 24-ந் தேதியன்று வெளியாக உள்ளது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் அஜித்தின் ‘வலிமை’ படம் வெளியாக உள்ளது. … Read more

வலிமை படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்!

வலிமை படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்! அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இந்த வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித் – போனி கபூர் – H.வினோத் ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் … Read more

ஜப்பானில் அஜித்!

ஜப்பானில் அஜித்! ஹெஸ்.வினோத் இயக்கத்தில், தற்போது அஜித் நடித்து முடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் – போனி கபூர் – ஹெஸ்.வினோத் ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவர்கள் மூவரும் மீண்டும் இணைத்துள்ள படம் வலிமை என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு  பின் கடந்த இரண்டு … Read more

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!!

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!! இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் வலிமை படத்தின் டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் … Read more

இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் இருக்கின்ற ஒற்றுமை தற்செயலா? அல்லது திட்டமிடப்பட்டதா?

நடிகர் அஜித்குமார் மற்றும் வினோத் உள்ளிட்டோரின் கூட்டணியில் உருவாகியிருக்கின்ற வலிமை திரைப்படம் இரண்டு வருடத்திற்கு மேலாக நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த படம் வெளியாவதற்கு தயார் நிலையில் இருந்தது. அதோடு இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கின்ற சூழ்நிலையில், இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதத்தில் தமிழ்நாட்டில் புதிய வகை நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருப்பதன் … Read more