ரவை உப்புமா ஒட்டாமல் உதிரி உதிரியாக வர இனி இதுபோல செய்து பாருங்கள்!!
ரவை உப்புமா ஒட்டாமல் உதிரி உதிரியாக வர இனி இதுபோல செய்து பாருங்கள்!! நம் அனைவரின் வீடுகளில் அடிக்கடி செய்யக்கூடிய உணவு உப்புமா.இதனாலே பலரும் இதை வெறுக்கும் நிலைக்கு ஆளாகி இருப்போம்.இந்நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறை படி செய்தால் எத்தனை முறை வேண்டுமாலும் சாப்பிட தூண்டும்.அந்தளவிற்கு உதிரியாகவும் சுவையாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- நெய் – 1 ஸ்பூன் பச்சை வேர்க்கடலை – 1 தேக்கரண்டி முந்திரி – 10 ரவை – 1 கப் தேங்காய் … Read more