விஜயின் அடுத்த பட ஹீரோயின்!! தேர்வு செய்த வெங்கட் பிரபு!!

Vijay's next movie heroine!! Chosen by Venkat Prabhu!!

விஜயின் அடுத்த பட ஹீரோயின்!! தேர்வு செய்த வெங்கட் பிரபு!! விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷா, அர்ஜுன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் படபிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் தினம் தினம் வந்து கொண்டே இருக்கிறது. இப்போது விஜயின் “தளபதி 68” படத்திற்கான அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகார பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. ஆனால் படத்தை … Read more

விஜயின் அடுத்த படம்!! இயக்குனர் வெங்கட் பிரபு?

Vijay's next film!! Director Venkat Prabhu?

விஜயின் அடுத்த படம்!! இயக்குனர் வெங்கட் பிரபு? இயக்குனர் வெங்கட் பிரபு சிம்பு வைத்து இயக்கிய மாநாடு திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவருக்குமே ஒரு நல்ல  கம்பேக் ஆக இருந்தது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கி இருக்கிறார். இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. அதே போல் … Read more

நாக சைதன்யாவுடன் காதல்!! பொன்னியின் செல்வன் பட நடிகை விளக்கம்!!

Love with Naga Chaitanya!! Ponniin Selvan movie actress description!!

நாக சைதன்யாவுடன் காதல்!! பொன்னியின் செல்வன் பட நடிகை விளக்கம்!! பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா அவர்களுடன் காதலில் இருப்பதாக எழுந்த செய்திக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை விளக்கம் அளித்து அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாக சைதன்யா. இவர் இப்போது தமிழில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 12ம் தேதி தமிழ், தெலுங்கு என்று … Read more

மீண்டும் வில்லனாக அரவிந்த் சாமி… பிரபல நடிகர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மீண்டும் வில்லனாக அரவிந்த் சாமி… பிரபல நடிகர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மீண்டும் வில்லனாக அரவிந்த் சாமி… பிரபல நடிகர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தமிழ் சினிமாவில் தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இந்திய அளவில் புகழ்பெற்றார். அந்த வெற்றியை அடுத்து 90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்னர் மீண்டும் சினிமாவுக்கு வந்து குணச்சித்திரம், வில்லன் என கலக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் … Read more

ஏரி உடைஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்… வில்லன் வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட ஜீவா!

ஏரி உடைஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்… வில்லன் வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட ஜீவா!

ஏரி உடைஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்… வில்லன் வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட ஜீவா! நடிகர் ஜீவா கடந்த சில வருடங்களாக எந்தவொரு ஹிட் படமும் இல்லாமல் பட வாய்ப்புகளும் இல்லாமல் தவித்து வருகிறார். மங்காத்தா திரைப்படத்துக்குப் பிறகு மாநாடு திரைப்படம்தான் மீண்டும் இயக்குனர் வெங்கட்பிரபுவை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அதையடுத்து இப்போது அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட தாமதத்துக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த … Read more

வெங்கட்பிரபு படத்தில் இருந்து விலகிய அருண்விஜய்க்கு பதில் இணையும் பிரபல நடிகர்!

வெங்கட்பிரபு படத்தில் இருந்து விலகிய அருண்விஜய்க்கு பதில் இணையும் பிரபல நடிகர்!

வெங்கட்பிரபு படத்தில் இருந்து விலகிய அருண்விஜய்க்கு பதில் இணையும் பிரபல நடிகர்! வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்துக்கு பிறகு நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை … Read more

மங்காத்தா இரண்டாம் பாகத்திற்கான கதை தயார்! அஜித் அழைத்தால் உடனே ஆரம்பம்!!

மங்காத்தா இரண்டாம் பாகத்திற்கான கதை தயார்! அஜித் அழைத்தால் உடனே ஆரம்பம்!!

மங்காத்தா இரண்டாம் பாகத்திற்கான கதை தயார்! அஜித் அழைத்தால் உடனே ஆரம்பம்!! பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. இந்த படம் அஜித்தின் 50-வது திரைப்படமாகும். இது அஜித்தின் 50-வது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை செய்தது. இந்த படத்தில் திரிஷா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் ஆகியோர் … Read more

மாநாடு படத்தின் மாபெரும் வெற்றி!

மாநாடு படத்தின் மாபெரும் வெற்றி!

மாநாடு படத்தின் மாபெரும் வெற்றி! வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிம்புவின் திரை வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது. மேலும், சிம்புவிற்கு இந்த படம் கம்பேக் படமாகவும் … Read more

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய மாநாடு.!! சிம்பு ரசிகர்கள் சோகம்.!!

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய மாநாடு.!! சிம்பு ரசிகர்கள் சோகம்.!!

மாநாடு திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி, எஸ் ஜே சூர்யா, கருணாகரன் உள்ளிட்ட திரை … Read more

சிம்புவுக்கு நல்ல புத்தியை கொடுத்த ஐயப்பன்: மீண்டும் தொடங்கும் மாநாடு!

சிம்புவுக்கு நல்ல புத்தியை கொடுத்த ஐயப்பன்: மீண்டும் தொடங்கும் மாநாடு!

சிம்புவுக்கு நல்ல புத்தியை கொடுத்த ஐயப்பன்: மீண்டும் தொடங்கும் மாநாடு! நடிகர் சிம்பு மீது இருக்கும் ஒரே ஒரு குற்றச்சாட்டு என்னவெனில் அவர் சரியாக படப்பிடிப்பிற்கு வருவது இல்லை என்றும் படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்பதும் தான். சிம்புவுக்கு இன்னும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வந்து சரியான இடைவெளியில் திரைப்படங்களை வெளியிட்டால் அவர் இன்னும் திரையுலகில் முன்னணி நடிகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த … Read more