வீடியோ பதிவு செய்த 17 வயது பெண்ணுக்கு புலிட்சர் விருது!

Pulitzer Prize for 17-year-old girl who recorded video!

வீடியோ பதிவு செய்த 17 வயது பெண்ணுக்கு புலிட்சர் விருது! கடந்த வருடம் லாக் டவுனில் ஒரு கறுப்பினத்தவரை கொன்றதாக காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக உலகெங்கிலும் போரட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது உங்களுக்கு நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மினியபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த … Read more

வீடியோ: இனி மனிதர்களும் காற்றில் பறக்கலாம்! சாதனம் கண்டுபிடிப்பு!

வீடியோ: இனி மனிதர்களும் காற்றில் பறக்கலாம்! சாதனம் கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலியாவில் ஆய்வாளர்கள் மனிதர்கள்  பறவைகளைப் போல மனிதர்களும் பறப்பதற்கு “காப்டர் பேக்” என்ற ஒரு சாதனத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.   இதைப் பற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   இந்த சாதனமானது ஹெலிகாப்டரில் பயன்படுத்தப்படும் மோட்டார்கள் மற்றும் விசிறி மற்றும் ரோட்டார் போன்ற அமைப்புகளால் உருவாக்கப்பட்டது. இந்த சாதனம் மனிதனின் முதுகில் பொருத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட உயரம் வரை பறக்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.   அதுமட்டுமின்றி ஏதேனும் கோளாறு நடந்து … Read more

குவாட்டர் குடிச்சா இது வராதாம்! ட்ரெண்டிங்கான வீடியோ!

quarter-hut-it-will-not-come-video-for-trending

குவாட்டர் குடிச்சா இது வராதாம்! ட்ரெண்டிங்கான வீடியோ! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு 25000 ஐ தாண்டி வருகிறது.நேற்றைய தினம் மட்டும் கொரோனா பாதிப்பு 30000 ஐ தாண்டி உள்ளது. முகக்கவசம், தனி மனித இடைவெளி, சமூக இடைவெளி, தடுப்பூசி, அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிக்கும் பொது கொரோனா பாதிப்பிலிருந்து தப்பலாம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழம், மற்றும் … Read more

 காஜல் அகர்வாலுக்கு ரூமில் நடந்தது என்ன? வெளிவந்த வீடியோ!

What happened in the room for Kajal Agarwal? Video released!What happened in the room for Kajal Agarwal? Video released!

காஜல் அகர்வாலுக்கு ரூமில் நடந்தது என்ன? வெளிவந்த வீடியோ! கஜல் அகர்வால் கியூன் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார்.அதன்பின் தெலுங்கில் அதிக அளவில் படங்களை நடித்து வெற்றி வாகையை சூடினார்.தமிழில் பரத்துடம்  தனது படத்தை ஆரம்பித்து நான் மமகான் அல்ல,மாற்றான் போன்ற படங்களில் நடித்தார்.அதனியடுத்து மாஸ் ஹீரோவான இளைய தளபதி விஜயுடன் ஜில்லா,துப்பாக்கி போன்ற படங்களை நடித்தார்.இவரது படத்தில் மகாநதி என்ற திரைப்படம் பெரும் திருப்புமுனையாக இருந்தது.மற்றும் பலதமிழ் வெற்றி படங்களையும் கொடுத்தார். … Read more

ரசிகரின் செருப்பை தனது கையால் எடுத்துக் கொடுத்த விஜய்! தீயாய் பரவும் வீடியோ!

ரசிகரின் செருப்பை தனது கையால் எடுத்துக் கொடுத்த விஜய்! தீயாய் பரவும் வீடியோ!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்த தளபதி விஜய் புகைப்படம் காலையிலிருந்து சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மற்ற நடிகர்கள் அனைவரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டிலேயே இருந்த போதிலும் விஜய் நேரில் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கெல்லாம் ஒருபடி மேலாய் ஒரு செயலை செய்து தமிழக மக்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய். தளபதி விஜய் வருகிறார் என்ற செய்தி தெரிந்தவுடன் எப்பொழுதும் போல ரசிகர்கள் … Read more

வனிதாவை பற்றி பரபரப்பு  வீடியோவை வெளியிட்ட பீட்டர் பால்!!

வனிதாவை பற்றி பரபரப்பு  வீடியோவை வெளியிட்ட பீட்டர் பால்!!

சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விவாகரத்து ஆகாத பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணத்தைக் குறித்து அவரது குடும்பத்தினரும் சினிமா பிரபலங்கள்  பலராலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். அதன்பின் தற்போது பீட்டர் பால் உடல்நிலை குறைவால் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்பு வீடு திரும்பிய பீட்டர் பால் சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பான வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: … Read more

எல்லையில் வீரர்கள் மீண்டும் மோதலா.? இணையத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு!

எல்லையில் வீரர்கள் மீண்டும் மோதலா.? இணையத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு!

எல்லையில் வீரர்கள் மீண்டும் மோதலா.? இணையத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு!

6 மாதங்களுக்கு முன்னே கொரோனாவை கணித்து கூறிய அதிசய சிறுவன்.! வியக்கவைக்கும் அதிரடி வீடியோ..!!

6 மாதங்களுக்கு முன்னே கொரோனாவை கணித்து கூறிய அதிசய சிறுவன்.! வியக்கவைக்கும் அதிரடி வீடியோ..!!

6 மாதங்களுக்கு முன்னே கொரோனாவை கணித்து கூறிய அதிசய சிறுவன்.! வியக்கவைக்கும் அதிரடி வீடியோ..!! கொரோனா பாதிப்பை ஆறு மாதத்திற்கு முன்பே ஒரு சிறுவன் கணித்துக் கூறிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுக்க பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி தனது யு டியூப் மூலமாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆபத்து இருப்பதை கூறியுள்ளார். எதிர்கால பாதிப்பை கணித்துக் கூறும் சிறுவன் அபிக்யா தன்னை ஒரு ஜோசியர் என்று கூறிக்கொள்கிறார். சிறுவன் … Read more

கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!! (வைரல் வீடியோ)

கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!! (வைரல் வீடியோ)

கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!! (வைரல் வீடியோ) உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் பலாயிரம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு நோயாளி ஒருவர், தமிழக சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் மூலமாக கொரோனா நோய்க்கான மூலிகை மருந்தை உட்கொண்டு குணமாகியுள்ளார். கொரோனாவில் இருந்து தான் குணமானதை பற்றி வீடியோ ஒன்றில் வெளிநாட்டு நபர் பேசியுள்ளார். அதில், கரோனா குணமாக தான் … Read more

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!! ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ!

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!! ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ!

கொரோனா பாதுகாப்புடன் டும் டும் டும்!!ஆந்திர தம்பதியரின் வைரல் திருமண வீடியோ! கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாக்க எல்லா நாடுகளிலும் முகத்தில் மாஸ்க் அணிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் நடந்த திருமணம் ஒன்றில் மணமக்கள் மாஸ்க் அணிந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூகான் பகுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கு பரவி பொதுமக்களிடையே உயிர் பயத்தை உண்டாக்கி வருகிறது. மொத்தமாக கொரோனாவால் மட்டுமே இதுவரை 4000 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் … Read more