“செம்ம விருந்து வச்சிட்டீங்க…” விக்ரம் படக்குழுவினரை பாராட்டிய KGF இயக்குனர்!

விக்ரம் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல். ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் … Read more

கோப்ரா இசை வெளியீட்டில் கலந்துகொண்ட விக்ரம்… வைரலாகும் புகைப்படங்கள்!

கோப்ரா இசை வெளியீட்டில் கலந்துகொண்ட விக்ரம்… வைரலாகும் புகைப்படங்கள்! நடிகர் விக்ரம் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விக்ரம்  7 … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம்… கலந்துகொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம்… கலந்துகொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி நடிகர் விக்ரம் சில நாட்களுக்கு முன்னர் நெஞ்சில் வாயுப் பிடிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு மிகப்பெரிய ஹிட்டுக்கு காத்திருக்கிறார். சியான் விக்ரம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் … Read more

தளபதி 67 படத்தின் ஷாக் நியூஸ்!   இயக்குனர் தான் இதற்கு காரணமா?

Shock news of Thalapathy 67! Is the director responsible for this?

தளபதி 67 படத்தின் ஷாக் நியூஸ்!   இயக்குனர் தான் இதற்கு காரணமா? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் 67 படமானது தயாராக உள்ளது. கதாநாயக சமந்தா கமிட் ஆகி உள்ளார் என்றும் சில நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது. இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு இசையமைத்த அனிருத் தான் விஜயின் 67 படத்திற்கும் இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜயின் … Read more

கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு… கலந்துகொள்வாரா விக்ரம்?

கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு… கலந்துகொள்வாரா விக்ரம்? விக்ரம் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு மிகப்பெரிய ஹிட்டுக்கு காத்திருக்கிறார். சியான் விக்ரம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று சொதப்பி அவரின் படங்கள் தோல்வி அடைகின்றன. இந்நிலையில் இப்போது விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. … Read more

நடிகர் விக்ரம் உடல்நிலை பற்றி பரவிய வதந்திகள்…. மகன் துருவ் விக்ரம் அளித்த விளக்கம்!

நடிகர் விக்ரம் உடல்நிலை பற்றி பரவிய வதந்திகள்…. மகன் துருவ் விக்ரம் அளித்த விளக்கம்! நடிகர் விக்ரம் நேற்று மதியம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி சமூகவலைதளங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

விக்ரம் பட வசனகர்த்தா இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரம் பட வசனகர்த்தா இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! சந்தானம் நடிப்பில் ரத்னகுமார் இயக்கியுள்ள திரைப்படம் குலுகுலு. வரும் ஜூலை 29 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் … Read more

விக்ரம் மீது காண்டில் இருக்கும் இயக்குனர்கள்! நீங்கள் இப்படி பண்ண கூடாது!

Directors who are mad at Vikram! You should not do this!

விக்ரம் மீது காண்டில் இருக்கும் இயக்குனர்கள்! நீங்கள் இப்படி பண்ண கூடாது! விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்தை அடுத்து வந்த படங்கள் அனைத்தும் சரிவர ஓடவில்லை. இவரது மகனுடன் சேர்ந்து மகான் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை இவரது ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை. இது அமேசான் ப்ரைமில் வெளிவந்தது. அதனை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த … Read more

பிரபல ஓடிடியில் வெளியானது கமல் & லோகேஷின் ’இண்டஸ்ட்ரி’ ஹிட் ‘விக்ரம்’

பிரபல ஓடிடியில் வெளியானது கமல் & லோகேஷின் ’இண்டஸ்ட்ரி’ ஹிட் ‘விக்ரம்’ விக்ரம் திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் அரசியலுக்கு சென்ற பின்னர் சினிமாவில் சரியாக கவனம் செலுத்தவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படமும் படுதோல்வியாக அமைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு … Read more

தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்! ரசிகர்களுக்கு செம ட்ரீட்!

Shock news of Thalapathy 67! Is the director responsible for this?

தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்! ரசிகர்களுக்கு செம ட்ரீட்! விஜய் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூல் சாதனை படைத்தது மாஸ்டர் வெற்றிக்கு பின் விஜய் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைவாரா  என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள். மேலும் விஜய் நடிப்பில் பீஸ்ட் படமானது வெளியானது. அதனைத் தொடர்ந்து விஜய் தற்போது வம்சி இயக்கிததில் … Read more