விராட் கோலியின் கேப்டன் பதவி .பறிக்கப்பட்டது ஏன்? உண்மை நிலவரம் இதுதான்!

விராட் கோலியின் கேப்டன் பதவி .பறிக்கப்பட்டது ஏன்? உண்மை நிலவரம் இதுதான்!

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது, ஏற்கனவே டி20 போட்டிகள், ஐபிஎல் தொடர், உள்ளிட்ட போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்து வந்தார். இந்த சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல் இந்திய ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார். இந்திய அணியின் கேப்டனாக 95 போட்டிகளில் விராட் கோலி … Read more

இன்று வாழ்வா.? சாவா.? போட்டியில் இந்தியா- நியூசிலாந்து மோதல்.!!

இன்று வாழ்வா.? சாவா.? போட்டியில் இந்தியா- நியூசிலாந்து மோதல்.!!

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. டி20 உலக கோப்பையில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இரண்டுமே தலா ஒரு போட்டியில் விளையாடி தோல்வியை தழுவியுள்ளது. இந்த இரண்டு அணிகளையுமே பாகிஸ்தான் தான் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இன்று நடைபெறவுள்ள … Read more

அவர் நன்றாக விளையாடுவார்! கேப்டன் கோலியை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அவர் நன்றாக விளையாடுவார்! கேப்டன் கோலியை புகழ்ந்த முன்னாள் வீரர்!

இங்கிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட அணிகளுக்கு இடையே நடைபெறும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளையதினம் இங்கிலாந்து நாட்டில் இருக்கின்ற லண்டன் நகரில் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல் அவருடைய பேட்டிங்கிலும் சிறந்து விளங்கினால் மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பி வரலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ ராமன் தெரிவித்து உள்ளார். இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 … Read more

விராட் கோலிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்! யாரால் தெரியுமா!

விராட் கோலிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்! யாரால் தெரியுமா!

ஐபிஎல் திருவிழா மிகக் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றது , கொரோனா அச்சம் காரணமாக, வெளிநாட்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளில் 60 ஆட்டங்கள் முடிந்து நேற்று இறுதி ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது இந்த அணி கடைசி ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட்டுகள் மற்றும் 8 பந்துகள் … Read more

அணியின் ஒட்டுமொத்த பெருமைக்கும் விராட் கோலிதான் காரணம்

அணியின் ஒட்டுமொத்த பெருமைக்கும் விராட் கோலிதான் காரணம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அனுபவ வீரரான ஏபி டி வில்லியர்ஸ்  பெங்களூர் அணி வீரர்களுடன் இருப்பதை முன்பை விட சிறந்ததாக உணர்கிறேன். நாங்கள் கடினமாக பயிற்சி செய்துள்ளோம். நெறிமுறையுடன் இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு வீரர்களும் கடினமாக உழைத்துள்ளனர். இதற்கான பாராட்டை விராட் கோலிக்கு கொடுத்தாக வேண்டும். அவர் முன்னின்று வழிநடத்தி ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார். கேப்டன் முன்னின்று வழிநடத்திச் செல்வது அணியின் மற்ற வீரர்கள் அதை பின்பற்றுவது மிகவும் எளிதானது’’ என்றார்.

இவரை அவுட்டாக எனக்கு ஒருபந்து போதும்

இவரை அவுட்டாக எனக்கு ஒருபந்து போதும்

கிரிக்கெட்டில் பொதுவாக பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேனை விக்கெட் எடுத்தால் விதவிதமாக  செலபிரேசன் செய்வது வழக்கத்தில் உண்டு. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் செலபிரேசன் செய்வார்கள். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் நோட்புக் குறிப்பதை போல செய்வார். ஏற்கனவே ஒருமுறை விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ததும் இந்த செலபிரேசன்’ செய்தார். ஆனால் விராட் கோலி தனது பதிலை உடனே ஆட்டத்தின் மூலம் காட்டி விடுவார். கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்தில் … Read more

இந்த வருட ஐபிஎல் தொடரில் கோலியால் சிறப்பாக செயல்பட முடியுமா?

இந்த வருட ஐபிஎல் தொடரில் கோலியால் சிறப்பாக செயல்பட முடியுமா?

இந்த வருடம் ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.  போட்டி அங்கு நடந்தாலும் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டி  ரசிகர்களின் சத்தம் அவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். ஆனால் இந்த முறை ஒரு கைதட்டல் கூட கிடைக்க பெற முடியாத நிலையில் வீரர்கள் உள்ளனர். இதுகுறித்து நியூசிலாந்து அணி யின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஸ்காட் ஸ்டைரிஸ் வெளிநாட்டு வீரர்கள் … Read more

நாங்கள் ஒன்றும் ஊர் சுற்றிப் பார்க்க வரவில்லை – விராட் கோலி

நாங்கள் ஒன்றும் ஊர் சுற்றிப் பார்க்க வரவில்லை - விராட் கோலி

ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட்கோலி பேசும்போது பல மாதங்களுக்கு பிறகு களம் காண இருக்கிறோம். ஐ.பி.எல். போட்டி சிறப்பாக நடைபெற நாம் அனைவரும் மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை எல்லா நேரங்களிலும் மதித்து செயல்பட வேண்டும். நாம் இங்கு ஜாலிக்காகவோ, ஊர் சுற்றிப் பார்க்கவோ வரவில்லை என்பதை உணர்ந்து எல்லோரும் நடக்க வேண்டியது அவசியமானதாகும். தற்போது நிலவும் கடினமான சூழ்நிலையையும், நமக்கு வழங்கப்பட்டு இருக்கும் சலுகைகளையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். … Read more

பந்தை பார்த்து விராட் கோலி பயந்து விட்டாரா?

பந்தை பார்த்து விராட் கோலி பயந்து விட்டாரா?

8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய 3 இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. சக வீரர்களுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்ட அனுபவம் குறித்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘5 மாதங்களுக்கு பிறகு இப்போது தான் பேட்டை எடுத்துள்ளேன். வலை பயிற்சியில் பேட்டைப்பிடித்து முதல்முறையாக … Read more

நாங்க மூன்று பேர் ஆகப் போகிறோம்! சஸ்பென்ஸை உடைத்த நட்சத்திர தம்பதியர்கள்!!

நாங்க மூன்று பேர் ஆகப் போகிறோம்! சஸ்பென்ஸை உடைத்த நட்சத்திர தம்பதியர்கள்!!

கடந்த 2017ஆம் ஆண்டு  பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா  நீண்ட நாட்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பை தாண்டி அவருக்கு படங்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இந்த லாக்டோன் காலகட்டத்திலும் இவருடைய தயாரிப்பில் உருவான படங்களும் சீரியல்களும் அமேசானில் வெளியிடப்பட்டது.  இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் “ … Read more