ஒரு நபரால் ஒட்டுமொத்த தொடரும் பாழாகிவிடும் கோலி எச்சரிக்கை

ஒரு நபரால் ஒட்டுமொத்த தொடரும் பாழாகிவிடும் கோலி எச்சரிக்கை

ஒரு தவறு செய்தால் கூட ஒட்டுமொத்த தொடரையும் பாழாக்கிவிடும் என விராட் கோலி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீகரம் சென்றுள்ளனர். தற்போது ஒருவார தனிமைப்படுத்துதலில் உள்ளனர். இந்த நேரத்தில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி அணியின் சக வீரர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து விராட் கோலி பேசும்போது ‘‘அவர்கள் என்ன சொன்னார்களோ அதை நான் பின்பற்ற … Read more

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி?

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி?

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஐ.பி.எல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10-ந்தேதி நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக வீரர்கள் அனைவரும் நேற்று துபாய் சென்றனர். வீரர்கள் அனைவரும் புறப்படும் போது தங்களது புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனி விமானம் மூலம் துபாய் புறப்படடது. விமானத்தில்  வீரர்கள் உள்ளது போன்ற படத்தில் விராட் கோலி இல்லை. இதனால் ரசிகர்கள் … Read more

மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும்

மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல இந்தியாவில் கடந்த மே மாதமே நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டிகள் தற்போது … Read more

ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி தமன்னா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!!

ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி தமன்னா மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!!

ஆன்லைனில் சூதாட்டங்கள் தொடர்பான செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடும் பலர் தங்களது பணத்தை இழப்பதுடன் அல்லாமல், பணத்தை இழந்த விரக்தியில் உள்ளவர்களை தற்கொலைக்கும் இழுத்துச் செல்லுகிறது.     இதனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களையும் கைது செய்ய வேண்டும் என அவ்வழக்கில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னா என … Read more

விராட் கோலியை சீண்டுவது கரடியை சீண்டுவது போல! வார்னர் கொடுத்த எச்சரிக்கை

David Warner Talks About Virat Kohli-News4 Tamil Online Sports News

விராட் கோலியை சீண்டுவது கரடியை சீண்டுவது போல! வார்னர் கொடுத்த எச்சரிக்கை

கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தி – ஆஸ்திரேலியா இந்தியா தொடர் அட்டவணை வெளியீடு

கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தி - ஆஸ்திரேலியா இந்தியா தொடர் அட்டவணை வெளியீடு

கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தி – ஆஸ்திரேலியா இந்தியா தொடர் அட்டவணை வெளியீடு

கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்:சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!ரோஹித் ஷர்மா அதகளம் !

கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்:சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!ரோஹித் ஷர்மா அதகளம் !

கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்:சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!ரோஹித் ஷர்மா அதகளம் ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து ஹேமில்டன் … Read more

ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு எதிராக திட்டமிடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

West Indies Team Plan against Rohit Sharma and Virat Kohli-News4 Tamil Latest Online Sports News in Tamil

ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு எதிராக திட்டமிடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்! இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள வீரர்கள் விராட் கோலி,ரோஹித் சர்மா மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் தான்.அவர்கள் எடுத்த ரன்களின் எண்ணிக்கை விவரம்: 1. விராட் கோலி – 1292 ரன்கள்2. ரோஹித் சர்மா – 1268 ரன்கள்3. ஷாய் ஹோப் – 1225 ரன்கள் இந்தியாவில் நடைபெறும் … Read more