விஷாலின் இந்த படத்திற்கான கெட்டப் சூப்பர்! வைரல் ஆகும் புகைப்படம்!

Bad super for Vishal's film! Viral photo!

விஷாலின் இந்த படத்திற்கான கெட்டப் சூப்பர்! வைரல் ஆகும் புகைப்படம்! நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். இவர் நடித்த சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விஷால் நடித்த படங்கள் சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் நஷ்டம் எதுவும் இன்றி சாதாரண வசூலை பெற்று வருகின்றது. இதனையடுத்து  விஷால் தற்போது … Read more

சதி செய்யும் அண்ணாத்த! சிம்புவை தொடர்ந்து விஷால் படத்துக்கு ஏற்பட்ட சோதனை!

நடிகர் சிம்பு நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த திரைப்படம்தான் மாநாடு. ஹிந்தி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் டி ராஜேந்திரன் மாநாடு திரைப்படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் சதிச்செயல் நடப்பதாக தெரிவித்துள்ளார். இத்தகைய நிலையில் டி ராஜேந்தர் கூறிய அதே விஷயத்தை விஷாலின் படத்தின் தயாரிப்பாளரும் குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார். ஆர்யா மற்றும் விஷால் ஆகிய முக்கிய நடிகர்கள் இருவரும் நடித்து உருவாகிய திரைப்படம் தான் எனிமி. எங்க திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி … Read more

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகும் ‘பாக்கியலட்சுமி’ஷீரோ எழில்.!!

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் விஷால் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் தான் விஷால். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். சமூக வலைதளங்களில் இவரை நிறைய பேர் பின் தொடர்கின்றனர். பாக்கியலட்சுமி சீரியலில் விஷால் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் எழில். அதனால் இவரை பலரும் எழில் என்றே அழைக்கின்றனர். அந்த அளவுக்கு இவருடைய நடிப்பு … Read more

அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு பின்னணி குடுத்தது பாரதி கண்ணமம்மா சீரியல் நடிகையா?

இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால்-ஆர்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அவன் இவன். இயக்குனர் பாலா எப்பொழுதுமே தனது படத்தில் ஏதேனும் ஒரு புதிய யுத்தியை கொண்டு வருவார். அது மக்களிடையே மிகப்பெரிய பாராட்டை பெற்று விடும். விக்ரம்க்கு சேது, சூர்யாக்கு நந்தா என இருபெரும் நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தவர். அந்த வரிசையில் ஆர்யா மற்றும் விஷாலை வைத்து அவன் இவன் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் அன்னான் தம்பிகளாக நடித்திருந்தனர். அதாவது … Read more

எல்லாவற்றிர்க்கும் இவர்தான் காரணம்! வெகுண்டெழுந்த சிம்புவின் தாய்!

This is the reason for everything! Annoyed Simbu's mother!

எல்லாவற்றிர்க்கும் இவர்தான் காரணம்! வெகுண்டெழுந்த சிம்புவின் தாய்! நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெக் கார்டு போடுவதாக ஒரு தகவல் எழுப்பப் பட்டுள்ளது. இது குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கொதித்தெழுந்துள்ளார். சிம்பு நடிப்பில் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளார். இதற்காக சிம்பு ஒரு படத்திற்கு இலவசமாக நடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த பஞ்சாயத்தில் மூலம் முடிவு செய்யப்பட்டது. அப்போது … Read more

நடிகர் விஷாலின் மீது இயக்குனர் விஜய் ஆனந்த் திருட்டுப் புகார்!

நடிகர் விஷாலின் மீது இயக்குனரான விஜய் ஆனந்த், விஷால் டைட்டிலை திருடி உள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   இது குறித்து விஜய் ஆனந்த் கொடுத்த புகாரில், 15 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளேன். இணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றி உள்ளேன். அப்படி சக்ரா படத்தில் விஷாலுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது காமன்மேன் என்ற கதையை அவரிடம் கூறினேன்.   நான் பதிவு செய்த அந்த தலைப்பை விஷால் அபகரிக்க நினைக்கிறார் என்று சொல்லியுள்ளார். நான் டைட்டிலை … Read more

நடிகர் விஷாலின் தேர்தல் வியூகம் இதுதான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆக்ஷன் மற்றும் அயோக்கியா புகைப்படங்கள் வெளியானது அதனைத் தொடர்ந்து துப்பரிவாளன் 2 மற்றும் போன்ற படங்கள் தயாராகி வருகின்றன சக்ரா திரைப்படம் முழுமையாக முடிந்து விட்ட நிலையில் ஓ.டி.டி வெளியீட்டிற்கு தயார் ஆகி விட்டது. ஒரு நடிகராக இருந்த வந்த நேரத்திலேயே திரைத்துறை சங்கங்களில் தன்னை இணைத்துக்கொண்ட விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் … Read more

மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் !

மிஷ்கினோடு மோதல்:இயக்குனர் அவதாரம்! மனம் திறந்த விஷால் ! விஷால் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலகியதை அடுத்து விஷாலே இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் படம் ஹிட்டானதை அடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் ஒரு மாதம் நடந்தது.  இந்த படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகினார். இந்நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட … Read more

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி !

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி ! விஷாலுக்காக ஆக்‌ஷன் திரைப்படம் இயக்கி படுதோல்வி அடைந்த நிலையில் மீண்டும் தன்னுடைய களமான காமெடியில் இறங்கவுள்ளார் சுந்தர் சி. சுந்தர் சி எப்போதும் அந்தந்த காலத்தில் டிரண்ட் ஆக எந்த ஜானர் படங்கள் இருக்கிறதோ அதில் நுழைந்து வெற்றி காண்பார். காமெடி படங்களை இயக்கிய அவர் பேய் ட்ரண்ட் உருவானதை அடுத்து தனது காமெடிக் கதைகளில் பேயை நுழைத்துக் கொண்டு வெற்றிப் … Read more

தனி அதிகாரியை எதிர்த்து வழக்கு: விஷாலுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தனி அதிகாரியை எதிர்த்து வழக்கு: விஷாலுக்கு காத்திருந்த அதிர்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கீதா என்ற தனி அதிகாரியை நேற்று நியமனம் செய்யப்பட்டதை அடுத்து இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் விஷால் இன்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும், நடிகர் சங்கம் தொடுத்த வழக்கு நிலுவையில் … Read more