சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நாளிலிருந்தே பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது, அதன் ஒரு பகுதியாக வங்கக் கடலில் உருவாகி இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டில் அநேக பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதன் அடிப்படையில், இன்றைய தினம் தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம், காரைக்கால், உள்ளிட்ட … Read more