பாதுகாப்பு கட்டமைப்பை குறித்த (TRAI) வெளியிட்ட புதிய அறிவிப்பு !!!

பேஸ்புக் ,வாட்ஸ் அப் மெசஞ்சர் ,கூகுள் ஹேர் ,ஸ்கைப் ,டெலிகிராம் உள்ளிட்ட ஓடிடி செயலிகளை இனி தொடர்ந்து கண்காணிக்க தேவையில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (TRAI) அறிவித்துள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் வாட்ஸ்அப் ,பேஸ்புக் மெசஞ்சர் உள்ளிட்ட ஓடிடி செயல்களை தொடர்ந்து கண்காணிக்க செயல்படுத்த வேண்டும் என இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். மேலும் ,இந்தியாவில் வட மாநிலங்களில் மாட்டுக்கறி விவகாரத்தில் ஒரு கும்பல் தாக்கியதில் சிலர் கொல்லப்பட்டதை போன்ற பல்வேறு வதந்திகள் … Read more

சூப்பர் போங்க ! WhatsApp-இன் புதிய அசத்தலான Update!

சூப்பர் போங்க ! WhatsApp-இன் புதிய அசத்தலான Update! வாட்ஸ்அப் செயலி தனது வாடிக்கையாளர்களுக்காக தனி Chat-க்கு தனி Wallpaper வைக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுவதும் அதிக பயன்பாட்டாளர்களை கொண்ட வாட்ஸ் அப் செயலி ஒவ்வொரு முறையும் தனது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக புதிய மாற்றங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு அம்சங்களை வெளியிடுகிறது. புதிய ஸ்டிக்கர்கள், அனிமேஷன்கள், அட்வான்ஸ் சர்ஜ் ஆப்ஷன், ஸ்டோரேஜ் பயன்பாட்டில் மேம்பாடு, புதிய ஐகான்கள் … Read more

வாட்ஸ் ஆப் டௌன் ; எந்த பதிலும் சொல்லாத நிறுவனம் ! உலகளவில் ட்ரண்ட்டான ஹேஷ்டேக் !!

வாட்ஸ் ஆப் டௌன் ; எந்த பதிலும் சொல்லாத நிறுவனம் ! உலகளவில் ட்ரண்ட்டான ஹேஷ்டேக் !! வாட்ஸ் ஆப்பில் இன்று காலை முதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்ப முடியாமல் பிரச்சனைகள் எழுந்துள்ளன. வாட்ஸ் ஆப் மெஸெஞ்சர் இன்று உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப் படும் செயலியில் ஒன்றாக உள்ளது. இந்த செயலியின் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் மற்றும் தங்கள் இருப்பிடம் ஆகியவற்றைப் பிறருக்கு அனுப்பலாம். அதுமட்டுமில்லாமல் இணைய வசதி இருந்தால் வாய்ஸ் கால் … Read more

தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் !

தென் இந்தியாவில் தப்பித்த தர்பார் ! வட இந்தியாவில் மண்ணைக் கவ்வியது : கலக்கத்தில் விநியோகஸ்தர் ! தர்பார் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் கையைக் கடிக்காத வசூல் வந்துள்ள நிலையில் வட இந்தியாவில் படுதோல்வி அடைந்துள்ளது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு … Read more

பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!!

பெண்களுக்கு நீலப்படம் அனுப்பிய தென்காசி இளைஞர்; விசாரணையில் போலீசார் சும்மா கிழி..!! கல்லூரி மாணவியின் செல்போனை திருடி அதில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களின் வாட்சப் நம்பருக்கு ஆபாச படம் அனுப்பிய நபரை காவல்துறை கைது செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த நான்காம் தேதி வாட்ஸ்அப் மூலம் பல ஆபாச படங்கள் வந்தது. இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அப்பெண் வீடியோ அனுப்பிய நம்பரை தொடர்பு கொண்டு எச்சரித்த போது, எதிர் … Read more

காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை!

காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை!

காலாவதியாகும் வாட்ஸ்அப் சேவை! பெரும்பாலான செல்போன்களில் வாட்ஸ்அப் தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளது. சந்தையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்-களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இவற்றுள் சில செல்போன்களில் இந்த வருடத்துடன் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ பயன்படுத்தி இயங்கும் செல்போன்கள் முற்றிலுமாக வாட்ஸ் அப் சேவையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 31 2019 இந்த சேவை முடிவடைகிறது. மேலும் ஆண்ட்ராய்ட் 2.3.7 … Read more

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

Indians Information theft from Whats App-News4 Tamil Latest Technology News in Tamil Today

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்திவரும் நபர்களின் தகவல்கள் திருடப்பட்டதா என்பது பற்றி வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதில் ஏற்கனவே இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவித்ததாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அது பற்றி முறையான … Read more

வாட்ஸ் ஆப் – பயன்படுத்தும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கிய விஷயங்கள்!

உலக அளவில் அனைவரும் பயன்படுத்தும் அப்ளிக்கேஷன் வாட்ஸ் ஆப் ஆகும். மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உடனடியாகவும் மெசேஜ், வீடியோ, ஆடியோ ,போட்டோ, போன்றவற்றை அனுப்ப பயன்படுகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை வாட்ஸ்-ஆப் நிறுவனம் வெளியிடுகிறது. வாட்ஸ்-ஆப்பில் இருக்கும் ஒரு சில வசதிகள் அனைவருக்கும் தெரிவதில்லை. நான் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வசதிகளை பார்ப்போம். மற்றவர்களின் … Read more