ஏழை மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! 

ஏழை மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!  மாநிலத்தில் உள்ள ஏழை மகளிர்க்கு இனிமேல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார். போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் மாநிலத்தில் உள்ள மகளிர் எளிமையான முறையில் வாழ்க்கையினை நடத்திச் செல்ல வேண்டும் என விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இதற்கு முன்னால் உள்ள திட்டங்களுடன் இந்த லட்லி பெஹ்னா … Read more

இன்று தான் இதற்கு கடைசி நாள்! விண்ணப்பிக்க தவறி விடாதீர்கள்!

இன்று தான் இதற்கு கடைசி நாள்! விண்ணப்பிக்க தவறி விடாதீர்கள்! நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டுத்தொடரில் மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மாற்றி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை இயற்றினார். இதனால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் செலுத்தப்படும் என்று தெரிவித்தனர். இது அவர்களின் உயர்கல்வி படிப்பிற்கு உதவும் என்றும் கூறினர். இத்திட்டம் வரவேற்கப்பட்டாலும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பே … Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது-அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.!!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த அறிவிப்பை திமுக தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி மகளிர் ஓட்டுகளை பெருவாரியாக பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். விரைவில், குடும்ப … Read more