வளர்த்த நாய்க்கு 16.5 லட்சத்தில் வீடு! யூடியூபர் செய்த செயல்!!

வளர்த்த நாய்க்கு 16.5 லட்சத்தில் வீடு! யூடியூபர் செய்த செயல்! தான் வளர்த்த நாய்க்கு அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் 16.5 லட்சம் ரூபாயில் வீடுகட்டி பரிசளித்த சம்பவம் இணையத்தில் அனைவரின் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ப்ரெண்ட் ரிவேரா. நாய்கள் மீது பிரியம் கொணீட இவர் பேக்கர் என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நாய் இறந்து போக மீண்டும் சார்லி என்ற நாயை வாங்கி வளர்த்தி வந்தார். இந்த நிலையில் தான்.வளர்த்த … Read more

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ! யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

YouTuber jailed for publishing defamatory video of northern state workers being attacked in Tamil Nadu

வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ! யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் இந்த வீடியோக்கள் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் … Read more

இவர்களின் திருமணத்தைப் பார்த்து ஊர் கண்ணு எல்லாம் பட்டிருக்கும்!! முதலில் சுத்தி போடுங்க!!

இவர்களின் திருமணத்தைப் பார்த்து ஊர் கண்ணு எல்லாம் பட்டிருக்கும்!! முதலில் சுத்தி போடுங்க!! பிரபல யூடியூபரும் ஆர்ஜே ஆன நடிகருமான விக்னேஷ்காந்த் இன்று திருச்சியில் திருமணம் செய்து கொண்டார். பிரபல பேச்சாளரும், எழுத்தாளரும் நடிகருமான ஞானசம்பந்தன் திருமணத்திற்கு தலைமை தாங்கி மணமகனுக்கு மங்களசூத்திரத்தை வழங்கினார். இந்த திருமணத்தில் திருச்சியை சேர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.திருமணத்தின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளன.மேலும் பல இணையவாசிகள் மற்றும் ரசிகர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமண … Read more

இலவச பேருந்து பயணத்திற்காக பெண் போல வேடமணிந்த யூடியூபர்..வைரலாகும் வீடியோ.!!

புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் கொடுத்துள்ளது. இது பலருக்கும் மிகவும் உதவியாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் கன்னியாகுமரி குழித்துறை பகுதியைச் சேர்ந்த யூடியூபே சர்ச் என்ற இளைஞன் ஒரு குறும்படத்தை எடுத்துள்ளார். அதில் அவர் பயணம் செய்யும் பொழுது இது ஆண்களின் நடவடிக்கைகள் மற்றும் நடத்துனரின் செயல்கள் ஆகியவற்றை படமாக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த குறும்படத்தில் ஆண்களுக்கு இலவச பயணம் கிடைக்கவில்லை என்ற மனக்குமுறலை … Read more

படத்தலைப்பில் வீரப்பன் பெயரா? வீரப்பனின் குடும்பத்தினர் வேண்டுகோள்!

Is tamil movie title veerappan

படத்தலைப்பில் வீரப்பன் பெயரா? வீரப்பனின் குடும்பத்தினர் வேண்டுகோள்! வீரப்பன் என்ற பெயரை அவ்வளவு சீக்கிரம் தமிழ் மக்கள் மறந்திருக்க முடியாது.சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து சந்தனக் கடத்தல்,யானைத் தந்தங்கள் கடத்தல் போன்ற செயல்களில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்தார்.வனப் பகுதிகளில் பல வருடங்களாக வாழ்ந்து வந்த அவர் தமிழ்நாடு,கர்னாடகா,கேரளா ஆகிய அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார்.வனத்துறை அதிகாரிகள் இவரை கைது செய்யவே முடியவில்லை. அதனால் தமிழக அரசின் சார்பாக சிறப்புக் காவல்படை ஒன்றை அமைத்து வீரப்பனை … Read more

2 லிட்டர் சோடாவை மடமடவென வெறும் 18.45 வினாடிகளில் குடித்து உலக சாதனை!

அமெரிக்காவை சேர்ந்த போட்டியாளர் ஒருவர் மிகவும் குறைவான நேரத்தில் இரண்டு லிட்டர் சோடாவை குடித்து நம்பவே முடியாத புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.   எரிக் பெட்லண்டஸ் புக்கர் என்றழைக்கப்படும் அந்த அமெரிக்கா நபர்தான் கின்னஸ் சாதனை செய்துள்ளார். குளிர்பானங்கள் மீது இவருக்கு இருந்த அதிகமான ஈர்ப்பை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனை என்ற உச்சத்திற்கு உணவு மீது கொண்ட ஈர்ப்பு கொண்டு சென்று உள்ளது.   அந்த அமெரிக்க நபர் 2 லிட்டர் பாட்டில் … Read more