தளபதி 68 அப்டேட்!! மீண்டும் இணையும் லேடி சூப்பர்ஸ்டார்!!

Thalapathy 68 Update!! Lady Superstar Reunites!!

தளபதி 68 அப்டேட்!! மீண்டும் இணையும் லேடி சூப்பர்ஸ்டார்!! நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் அப்டேட்களே தினமும் புதியதாக ஏதாவது ஒன்று வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தின் அப்டேட்களும் இணையதளத்தில்  தினமும் வெளி வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி, தளபதி 68 திரைபடத்தின் முழு அப்டேட் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் … Read more

யுவனை எருமைமாடுடன் ஒப்பிட்ட சீமான்! வைரலாகும் விமர்சனம்!

Calling Rajaraja Chola a Hindu is disgusting!! Seeman's Bagheer interview!!

யுவனை எருமைமாடுடன் ஒப்பிட்ட சீமான்! வைரலாகும் விமர்சனம்! இளையராஜா சமீபத்தில் ஓர் புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதியுள்ளார்.அந்த முன்னரை தான் தற்போது தமிழ்நாடு முழுவதும் தீயாக பரவி வருகிறது.பலர் அந்த முன்னுரைக்கு ஆதரவையும் பலர் எதிர்ப்பையும் தெரிவித்தும் வருகின்றனர்.இவர் அந்த முன்னுரை பக்கத்தில்; கூறியது,பிரதமர் மோடி மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை எடுத்து வருகிறார்.அவரின் தலைமையில் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது.இந்தியாவின் உள்கட்டமைப்புக்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.மோடியின் முத்தலாக் தடையை கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் … Read more

மீண்டும் இணையும் தளபதி யுவன் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

மீண்டும் இணையும் தளபதி யுவன் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!! தளபதி இப்போது நடித்துக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தளபதியின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தமன் இந்த படத்துக்கு இசை அமைக்கிறார். தளபதி 66 படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானதில் இருந்து அடுத்தடுத்த அப்டேட் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தளபதியுடன் யுவன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வைரலான இந்த … Read more

‘நானே வருவேன்’ திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்த இந்துஜா.!!

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் இளம் நடிகை இந்துஜா இணைந்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி தனுஷை வைத்து இயக்கவுள்ளார். இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது நடிகர் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் … Read more

யுவனை விட மாட்டேன் – மீண்டும் இணையும் பில்லா கூட்டணி? விஷ்ணுவர்தன் அதிரடி!!

கோலிவுட் சினிமாவில் பட்டியல், சர்வம், பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களை இயக்கவுள்ளார். ஆனால், தமிழில் திரைப்படம் எடுக்க வில்லை முதன்முதலாக ஷெர்ஷா என்ற இந்தி படத்தை இயக்குகிறார். இந்தப் படம் கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த கேப்டன் விக்ரமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து என்ற ஷெர்ஷா … Read more

ரசிகரின் ஆசையை உடனே நிறைவேற்றிய யுவன் சங்கர் ராஜா!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதோடு அவருக்கு தற்போது லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. அதோடு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமனிதன் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் … Read more

யுவன் சங்கர் ராஜாவின் ரகசியங்களை உடைத்த மனைவி!

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பல ரகசியங்களை வெளிபடுத்தியிருக்கிறார் அவருடைய மனைவி ஷப்ருன் நிஸார். இசையுலகில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களை இன்றும் கட்டி போட்டிருக்கிறார் இளையராஜா இசைஞானி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இளையராஜாவின் இசை வாரிசாக யுவன் சங்கர் ராஜா தமிழ் திரை உலகில் அறியப்பட்ட தற்சமயம் பல முன்னணி கதாநாயகர்களில் திரைப்படங்கள் இவரின் இசையில் உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆனால் அவருடைய தனிப்பட்ட … Read more

இசை இளவரசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிக்கவிடும் ரசிகர்கள்!

இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவிற்கு திரை துறையினரும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இவர் தனது இசை பயணத்தை 1997 ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் தொடங்கினார். இசைஞானி இளையராஜாவின் மகனாக இருந்தாலும் தன்னுடைய முயற்சியினாலேயே கடந்த 23 ஆண்டுகளாக சினிமாவில் இசைக்கென பெயர் போனவர்  யுவன் சங்கர் ராஜா.இவர் இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என உறுதி பூண்ட பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் உண்டு. உண்டு அந்த … Read more