உங்கள் ராசிக்கு இந்த கிரகத்தால் தான் யோகம் கிட்டும்!! செக் பண்ணிக்கோங்க!!
உங்கள் ராசிக்கு இந்த கிரகத்தால் தான் யோகம் கிட்டும்!! செக் பண்ணிக்கோங்க!! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான கிரகம் பற்றி சொல்லப்பட்டுள்ளது.யாருக்கு எந்த கிரகம் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நவகிரகங்கள்: சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்ரன்,சனி,ராகு,கேது ஆகியவை நவகிரகங்கள் ஆகும்.ராசிக்கு 4 ஆம் வீட்டு அதிபதி வீடுயோகம் தரக் கூடியவர்.கிரகம் நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும். 1)மேஷ ராசி உங்கள் ராசிக்கு உரிய கிரகம் சந்திரன். 2)ரிஷப ராசி உங்கள் ராசிக்கு உரிய கிரகம் … Read more