3 நாட்களில் இருதய அடைப்பு பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? அப்போ 2 பொருட்கள் போதும்!

0
187
#image_title

3 நாட்களில் இருதய அடைப்பு பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? அப்போ 2 பொருட்கள் போதும்!

நம் உடலில் இருதயம் முக்கிய உறுப்பு ஆகும். இந்த இருதயத்தில் அடைப்பு, நோய் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.

ஆனால் கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதால் உடல் எடை கூடி இருதயத்தில் அடைப்பை ஏற்படுகிறது.

தூக்கமின்மை, மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களாலும் இந்த இருதய அடைப்பு ஏற்படும். இதை குணமாக்க வீட்டு வைத்தியம் கைகொடுக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:

எலுமிச்சை தோல்
இஞ்சி துண்டு

ஒரு பாத்திரத்தில் 2 அல்லது 3 எலுமிச்சம் பழத்தின் தோலை போட்டு 1 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

அடுத்து அதில் 1 துண்டு இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்து வர இருதய அடைப்பு முழுமையாக குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:

ஆவரம்பூ
பன்னீர் ரோஜா இதழ்
வெண்தாமரை பூ இதழ்

ஒரு பாத்திரத்தில் 5 வெண்தாமரை இதழ், சிறிது ஆவாரம் பூ மற்றும் பன்னீர் ரோஜா இதழ் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்து வர இருதய அடைப்பு முழுமையாக குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:

எலுமிச்சை தோல்
பூண்டு பல்

ஒரு பாத்திரத்தில் 3 எலுமிச்சம் பழத்தின் தோலை போட்டு 1 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

அடுத்து அதில் 2 பல் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்து வர இருதய அடைப்பு முழுமையாக குணமாகும்.