உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்! 24வது நாளாக உக்ரைன் மக்கள் இடம்பெயர்வு!
ரஷ்யா உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 24வது நாளாக தொடர்ந்து மிகவும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் மற்றும் ஐநா சபை என்று அனைத்து தரப்பினரும் ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இருந்தாலும் ரஷ்யா எதையுமே காதில் வாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உக்ரைன் பாலே நடனக் கலைஞர் ஆர்டியோம் தட்சிஷின் காயமடைந்த சூழ்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 3 … Read more