மீண்டும் திறக்கப்பட்ட வங்கிகள்! ஆனாலும் ஏமாற்றம் அடைந்த மக்கள்!

Banks reopened! But disappointed people!

மீண்டும் திறக்கப்பட்ட வங்கிகள்! ஆனாலும் ஏமாற்றம் அடைந்த மக்கள்! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி முதல் அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றினர். 20 வருடங்கள் கழித்து அவர்கள் கைப்பற்றினாலும், அதன் பின்பு உலக மக்கள் அனைவருக்கும், அங்கு இருக்கும் மக்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் தன் நாட்டு மக்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமான வசதியை ஏற்படுத்தி தன் நாட்டு … Read more

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காலக்கெடு அதிகரிப்பு! தலீபான்கள் அறிவிப்பு!

Deadline to leave Afghanistan extended! Taliban announcement!

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காலக்கெடு அதிகரிப்பு! தலீபான்கள் அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறி விட்டதால் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனாலும் எல்லா நாட்டு அரசாங்கமும் அவர்களது மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அறிவித்து, அனைவரையும் பாதுகாப்பாக, விமானம் மூலம் வெளியேற்றிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் அனைத்தும் வெளியேறி விட வேண்டும் என்று தலிபான்கள் ஒரு அறிவிப்பை அறிவித்தனர். கடந்த மே மாத இறுதியில் இருந்து … Read more

பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர்

பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர்

பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான சுராஜ் ரன்தீவ் ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2011 முதல் 2012 வரை சுழல் பந்துவீச்சாளரான சுராஜ் ரன்தீவ் ஐபிஎல் லீக் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். இலங்கையை சேர்ந்தவரான இவர் கடந்த 2009 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் அந்நாட்டுக்காக விளையாடி உள்ளார் என்பதும் … Read more

இங்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்கப்படும்! ரூ.87 மட்டுமே!

Homes are for sale here at very low prices! Only Rs 87!

இங்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்கப்படும்! ரூ.87 மட்டுமே! இப்போதுள்ள கால நிலைக்கு நாமெல்லாம் எங்கே வீடு வாங்கப் போகிறோம் என்று பலர்  அங்கலாய்த்து வருகின்றனர். அப்படி உள்ளோருக்கு எல்லாம் இது சிறப்பு தள்ளுபடி ஆகும். வெறும் 87 ரூபாய்க்கு வீடாம். நீங்கள் வாங்குகிறீர்களா? உங்களுக்கு விருப்பம் என்றால் வாங்கி விருப்பப்படி குடியேறலாம். இத்தாலி நாட்டின் தென் மேற்கில் உள்ள சிசிலி நகரத்தில் சலேமி என்ற பகுதியில் தான் இந்த குறைந்த விலை வீடுகள், அரசால் … Read more

தலீபான்களுடன் சீனாஅதிபர்கள் திடீர் சந்திப்பு!

Chinese officials meet with Taliban

தலீபான்களுடன் சீனாஅதிபர்கள் திடீர் சந்திப்பு! ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பாக அமெரிக்க படைகள் இருந்தது. ஆனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதன் காரணமாக அவர்களை பைடன் வெளியேற உத்தரவு பிறப்பித்தார். எனவே அங்கு தலீபான்கள் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன் காரணமாக உலக நாடுகள் பலவும் தம் நாட்டு மக்களை மீட்டு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கே நடைபெறும் … Read more

பெண் கல்வி குறித்து ஆப்கனில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஆசிரியர்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

Afghan teachers statement about women education

பெண் கல்வி குறித்து ஆப்கனில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஆசிரியர்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு! தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் தனது ஆட்சியை நிலைநாட்டியுள்ளது.மேலும் அந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் நாட்டின் நிர்வாகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.இத மூலம் தாலிபான் அமைப்பு பல நாடுகளின் எதிர்ப்பைப் பெற்று வருகிறது.ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.மேலும் அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இந்நிலையில் … Read more

ராணுவ பயிற்சி பள்ளியில் நடந்த அசம்பாவிதம்! அதிகாரிகள் பலியான சோகம்!

Accident at Army Training School! Tragedy befalls the authorities!

ராணுவ பயிற்சி பள்ளியில் நடந்த அசம்பாவிதம்! அதிகாரிகள் பலியான சோகம்! மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கெய்தா, போகோ, ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும் பல்வேறு கிளர்ச்சியாளர்களும், பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் கடுனா மாகாணத்தில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியில் நேற்று துப்பாக்கியுடன் பயங்கரவாதிகள் நுழைந்தனர். உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இந்த எதிர்பாராத ராணுவப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் என இரண்டு … Read more

எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

What do we do if everyone leaves! Sudden announcement by the Taliban!

எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தலிபான்கள் திடீர் அறிவிப்பு ஒன்றை தற்போது அறிவித்து உள்ளனர். இது குறித்து தலீபான்களின் செய்தி தொடர்பாளர்  ஜபியுல்லா முஜாஹித் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். நாங்கள் இனி மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றுவதை இனி அனுமதிக்க மாட்டோம். அதில் நாங்கள் மகிழ்ச்சியும் அடையவில்லை. மேலும் தாயகத்தை விட்டு ஆப்கானியர்கள் வெளியேறும் நோக்கத்துடன் விமான நிலையத்திற்கு செல்வதையும் அவர்கள் … Read more

தாலிபான்களுக்கு அடிபணிந்தது அமெரிக்கா! ஜோ பைடனின் முக்கிய அறிவிப்பு!

Joe biden announced about american army departure

தாலிபான்களுக்கு அடிபணிந்தது அமெரிக்கா! ஜோ பைடனின் முக்கிய அறிவிப்பு! தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் கைப்பற்றியது.இதனால் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறினார்.மேலும் அந்த நாட்டின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் நுழைந்தவுடன் அமெரிக்க ராணுவப் படைகள் உடனே அங்கிருந்து வெளியேறின. மேலும் அந்த நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.அந்த நாட்டில் தூதரகங்களும் மூடப்பட்டன.தற்போது தாலிபான் … Read more

கொரோனா தோன்றியது இப்படிதானா? அமெரிக்க உளவுத்துறை அறிக்கை விரைவில் வெளியீடு!

Is this how the corona looked like? US intelligence report released soon!

கொரோனா தோன்றியது இப்படிதானா? அமெரிக்க உளவுத்துறை அறிக்கை விரைவில் வெளியீடு! உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து நாட்டு மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி, உலக நாடுகள் அனைத்தையும் தடுமாற்றத்திற்கு, மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பம் முதலே கொரோனா தோற்றை சீனாதான் … Read more